திருப்பூர் நகராட்சி மீது எதிர்ப்பு தெரிவித்து அதிமுக–பாஜக குழுவினரின் போராட்டம்!
திருப்பூர் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களின் செயல்பாட்களை எதிர்த்து, அதிமுக மற்றும் பாஜக கட்சியினரும் ஆதரவாளர்களும் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் முன்னாள் துணைச் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன் போது, S.I.R தொடர்பான பணிகளில் திமுக உறுப்பினர்கள் முறைகேடு செயல்களில் ஈடுபடுகிறார்கள் என அவர்கள் குற்றம் சாட்டினர்.