தோட்டக்கலைத் துறையில் ₹75 கோடி முறைகேடு? – அதிர்ச்சி குற்றச்சாட்டு

Date:

தோட்டக்கலைத் துறையில் சுமார் ₹75 கோடி வரை நிதி முறைகேடு நடைபெற்றதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

விவசாயிகளின் சாகுபடி பரப்பை உயர்த்தவும், இயற்கை வேளாண்மை முறைகளை ஊக்குவிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மானியத் திட்டங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இத்திட்டங்களை செயல்படுத்துவதற்காகவே தோட்டக்கலைத் துறைக்கு ஆண்டுதோறும் சுமார் ₹136 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.

ஆனால், இந்த ஒதுக்கீட்டில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளது என்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதிகாரிகளுக்கான ஆய்வுக்கூட்டங்கள், தேநீர்/உணவு செலவுகள், வாகனப் பயன்பாடு போன்றவற்றிற்கே அதிகப்படியான கணக்குகள் காட்டப்பட்டு ஏராளமான பணம் செலவிட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாம்.

இதனால், அத்துறையில் தவறான செலவுகள் மூலம் ₹75 கோடி வரை அனியாயமாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாட்டின் அசைக்க முடியாத பாதுகாப்புச் சுவராக பிரதமர் மோடி – முகேஷ் அம்பானியின் பாராட்டு

நாட்டின் அசைக்க முடியாத பாதுகாப்புச் சுவராக பிரதமர் மோடி – முகேஷ்...

துண்டுமா ஈரான்? : அமெரிக்கா ஈரானில் வலியுறுத்துமா? – போராட்டம் தீவிரம்: நிலை என்ன?

துண்டுமா ஈரான்? : அமெரிக்கா ஈரானில் வலியுறுத்துமா? – போராட்டம் தீவிரம்:...

உணர்ச்சிகரமான மாடுபிடி திருவிழா: பரபரப்புடன் பயிற்சி பெறும் காளைகள் – விசேஷக் கட்டுரை!

உணர்ச்சிகரமான மாடுபிடி திருவிழா: பரபரப்புடன் பயிற்சி பெறும் காளைகள் – விசேஷக்...

சட்டப்பேரவை தேர்தல்: விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் நேர்காணல் மூன்றாம் நாளாக

சட்டப்பேரவை தேர்தல்: விருப்ப மனு கொடுத்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமியின் நேர்காணல் மூன்றாம்...