• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, ஏப்ரல் 25, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Cinema

துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14ல் வெளியாகிறது!

athibantv by athibantv
அக்டோபர் 20, 2025
in Cinema
0
📢 WhatsApp Channel Join
👁️ 2.7K 🔥 📋

துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14ல் வெளியாகிறது!

துல்கர் சல்மான் நடித்துள்ள புதிய படம் ‘காந்தா’ வெளியாகும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

1950களின் மெட்ராஸ் மாகாணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த பீரியட் டிராமா படத்தை இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் துல்கர் சல்மானுடன் பாக்யஸ்ரீ, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Related posts

ஜனநாயகக் கடமையை ஆற்ற பெல்ஜியத்திலிருந்து பறந்து வந்த அஜித்: திருவான்மியூரில் முதல் ஆளாக வாக்குப்பதிவு!

ஜனநாயகக் கடமையை ஆற்ற பெல்ஜியத்திலிருந்து பறந்து வந்த அஜித்: திருவான்மியூரில் முதல் ஆளாக வாக்குப்பதிவு!

ஏப்ரல் 23, 2026
‘ஜனநாயகன்’ படக் கசிவு விவகாரம்: எடிட்டருக்கு முன்ஜாமீன் வழங்கத் தயாரிப்பு நிறுவனம் கடும் எதிர்ப்பு!

‘ஜனநாயகன்’ படக் கசிவு விவகாரம்: எடிட்டருக்கு முன்ஜாமீன் வழங்கத் தயாரிப்பு நிறுவனம் கடும் எதிர்ப்பு!

ஏப்ரல் 22, 2026

இந்தப் படத்தை ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் துல்கரின் வேஃபரர் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. படக்குழுவின் அறிவிப்பின்படி, ‘காந்தா’ வரும் நவம்பர் 14ஆம் தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனுடன் புதிய பிரத்யேக போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

துல்கர் தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘லோகா’ படம் பெற்ற பெரும் வெற்றியின் காரணமாக, ‘காந்தா’ வெளியீடு தாமதிக்கப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

‘தி ஹன்ட் ஃபார் வீரப்பன்’ என்ற ஆவணத் தொடரை இயக்கியவர் தான் ‘காந்தா’ படத்தின் இயக்குநர் செல்வமணி செல்வராஜ். தற்போது ‘காந்தா’ படம் தெலுங்கில் உருவாகி வருவதுடன், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட உள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Cinema
Previous Post

கோட்டக் மஹிந்திரா நிறுவனம் தங்கம்–வெள்ளி பரஸ்பர நிதி திட்டத்தை அறிமுகப்படுத்தியது

Next Post

பிபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணிக்கு பின்னடைவு

Next Post

பிபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணிக்கு பின்னடைவு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அஇஅதிமுக கூட்டணி முன்னிலை – அதிரடி கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அஇஅதிமுக கூட்டணி முன்னிலை – அதிரடி கருத்துக்கணிப்பு முடிவுகள்!

ஏப்ரல் 25, 2026
மேற்குவங்கத்தில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: டம் டம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அதிரடி!

மேற்குவங்கத்தில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: டம் டம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அதிரடி!

ஏப்ரல் 24, 2026
கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம்: ஏப்ரல் 30-ல் ‘சித்திரைத் தேர்’ பவனி!

கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம்: ஏப்ரல் 30-ல் ‘சித்திரைத் தேர்’ பவனி!

ஏப்ரல் 24, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அஇஅதிமுக கூட்டணி முன்னிலை – அதிரடி கருத்துக்கணிப்பு முடிவுகள்!
  • மேற்குவங்கத்தில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: டம் டம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அதிரடி!
  • கும்பகோணம் சாரங்கபாணி கோவில் சித்திரை தேரோட்டம்: ஏப்ரல் 30-ல் ‘சித்திரைத் தேர்’ பவனி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அஇஅதிமுக கூட்டணி முன்னிலை – அதிரடி கருத்துக்கணிப்பு முடிவுகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: அஇஅதிமுக கூட்டணி முன்னிலை – அதிரடி கருத்துக்கணிப்பு முடிவுகள்!

ஏப்ரல் 25, 2026
மேற்குவங்கத்தில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: டம் டம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அதிரடி!

மேற்குவங்கத்தில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: டம் டம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அதிரடி!

ஏப்ரல் 24, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN