சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா

Date:

இந்தோ-சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், புது டெல்லியில் உள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதர்களுடன் இணைந்து, சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழாவை நடத்துகிறது. விழா நுங்கம்பாக்கம் உள்ள அலையன்ஸ் ஃபிரான்சைஸ் வளாகத்தில் நவம்பர் 17 முதல் 19 வரை நடைபெறும். இதில் மொத்தம் 6 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.

திரையிடும் படங்கள்:

  • நவ.17: மாலை 5 மணி – பிரெஞ்சு காமெடி-டிராமா ‘ஜிம்’ஸ் ஸ்டோரி’; இரவு 7 மணி – பின்லாந்து படம் ‘ஜேவிடா’ (ஒரு பெண்ணின் 3 காலகட்டங்களை விவரிக்கும் கதை).
  • நவ.18: மாலை 5 மணி – பல்கேரிய த்ரில்லர் ‘த டிராப்’; இரவு 7 மணி – ருமேனிய படம் ‘த்ரி கிலோமீட்டர்ஸ் டு த எண்ட் ஆஃப் த வேர்ல்டு’.
  • நவ.19: மாலை 5 மணி – ஹங்கேரி படம் ‘ஃபோர் சோல்ஸ் ஆஃப் கொயோட்’; இரவு 7 மணி – போலந்து படம் ‘டேஞ்சரஸ் ஜென்டில்மேன்’.

இந்தோ-சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜ் இத்தகவலை வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சுற்றுலாவில் புதிய புரட்சி: கேரளாவில் அறிமுகமானது நாட்டின் முதல் ‘இயந்திர யானை’ சவாரி!

சுற்றுலாவில் புதிய புரட்சி: கேரளாவில் அறிமுகமானது நாட்டின் முதல் 'இயந்திர யானை'...

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் – ஈரான் அரசு அதிகாரப்பூர்வ உறுதி!

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார் - ஈரான்...

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வான்வழிப் போக்குவரத்து முடக்கம் – விமானக் கட்டணங்கள் 50% வரை உயர்வு!

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வான்வழிப் போக்குவரத்து முடக்கம் - விமானக்...

ஈரானின் அடுத்த அதிகாரம்: யார் இந்த அலி லாரிஜானி? கமேனியின் வாரிசாக உருவெடுக்கிறாரா ‘ராஜதந்திர மூளை’?

ஈரானின் அடுத்த அதிகாரம்: யார் இந்த அலி லாரிஜானி? கமேனியின் வாரிசாக...