கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

Date:

கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பரில் மடிக்கணினி: உதயநிதி ஆலோசனை

தமிழ்நாடு அரசு கல்லூரி மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் மடிக்கணினி வழங்க திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி தலைமையில் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கோவி. செழியன், தங்கம் தென்னரசு, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அலோசனையில், நடப்பு கல்வி ஆண்டில் ரூ.2,000 கோடி மதிப்பிலான 10 லட்சம் மடிக்கணினி வழங்கப்படுவதும், எந்த ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு முதலில் வழங்குவது போன்ற விவரங்களும் பரிசீலிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மினி பேருந்து திட்டத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு

மினி பேருந்து திட்டத்திற்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுப்பு தமிழக அரசு கிராமப்புறங்களில்...

தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

தமிழக அரசின் புதிய மினி பஸ் திட்டத்திற்கு தடை விதிக்க சென்னை...

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர்

உலகக் கோப்பையுடன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்ற இந்திய மகளிர்...

தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் நேரடி நியமனத்திற்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 218 கிராம நிர்வாக அலுவலர் நேரடி நியமனத்திற்கு இடைக்கால தடை:...