பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனஹத் சிங்

Date:

பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ்: காலிறுதிக்கு முன்னேறிய அனஹத் சிங்

அமெரிக்காவின் போஸ்டன் நகரில் நடைபெற்று வரும் பிஎஸ்ஏ சாலஞ்சர் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அனஹத் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், உலக தரவரிசையில் 45-வது இடத்தில் உள்ள அனஹத் சிங், போட்டியின் இரண்டாவது நிலை வீராங்கனையான அமெரிக்காவின் சார்லோட் சேஸை எதிர்த்து மோதினார். கடும் போட்டியாக நடைபெற்ற ஆட்டத்தில், அனஹத் சிங் 11-4, 11-6, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் முன்னேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

உத்தர பிரதேசத்தில் ஓநாய் வேட்டைக்கு தீவிரம் – முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவால் கிராம மக்கள் நிம்மதி

உத்தர பிரதேசத்தில் ஓநாய் வேட்டைக்கு தீவிரம் – முதல்வர் யோகி ஆதித்யநாத்...

“ரோஹித், விராட் உடனான பிணைப்பு எப்போதும் போல வலுவாக உள்ளது” – ஷுப்மன் கில்

“ரோஹித், விராட் உடனான பிணைப்பு எப்போதும் போல வலுவாக உள்ளது” –...

“ஒப்பிடுவதை நிறுத்துங்கள்” – சிம்பு வேண்டுகோள்

“ஒப்பிடுவதை நிறுத்துங்கள்” – சிம்பு வேண்டுகோள் நடிகர்களை ஒன்றுடன் ஒன்று ஒப்பிடுவதை நிறுத்துமாறு...

தீர்க்கமான பதிலடி கொடுப்போம் — பாகிஸ்தான் ராணுவத் தலைவர் எச்சரிக்கை

தீர்க்கமான பதிலடி கொடுப்போம் — பாகிஸ்தான் ராணுவத் தலைவர் எச்சரிக்கை பாகிஸ்தான் ராணுவத்...