• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மே 21, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

கர்நாடக அரசியலில் பரபரப்பு: மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜண்ணா!

athibantv by athibantv
மே 21, 2026
in Bharat, Political
0
கர்நாடக அரசியலில் பரபரப்பு: மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜண்ணா!
📢 WhatsApp Channel Join
👁️ 3.2K 🔥 📋

பெங்களூரு: கர்நாடக மாநில அரசியலில் பெரும் திருப்பமாக, ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ராஜண்ணா இன்று முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் (பாஜக) இணைந்தார். பெங்களூரில் உள்ள பாஜாக தலைமையகத்தில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், கர்நாடக மாநில பாஜக தலைவரும், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகனுமான பி.ஒய். விஜயேந்திரா முன்னிலையில் அவர் பாஜாக காவி துண்டை அணிந்து கொண்டு தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.

நீண்ட காலமாகக் காங்கிரஸ் கட்சியில் முக்கியப் பங்காற்றி வந்த மூத்த தலைவர் ராஜண்ணாவின் இந்த அதிரடி கட்சித் தாவல், அம்மாநில காங்கிரஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து வரவேற்றுப் பேசிய மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, ராஜண்ணாவின் வருகை கர்நாடகாவில் தரைமட்ட அளவில் பாஜகவின் பலத்தை மேலும் வலுப்படுத்த உதவும் என்று குறிப்பிட்டார். அடுத்தடுத்து வரவிருக்கும் தேர்தல்களைச் சந்திக்கும் நோக்கில் பாஜக மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகளில் இந்த இணைப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Related posts

“திமுக உணர்ச்சி அரசியலைக் கைவிட வேண்டும்; தவெக-வில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது” – தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை!

“திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறினால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்குக் கடும் எச்சரிக்கை!

“திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறினால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்குக் கடும் எச்சரிக்கை!

மே 21, 2026
📢 WhatsApp Channel Join

Related

Tags: BharatPolitical
Previous Post

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

Next Post

“சீரான தோற்றத்தைப் பராமரிக்க ஆடை விதிமுறை அவசியம்” – ஆளுநரின் சீருடை உத்தரவுக்கு உ.பி. கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாயா ஆதரவு!

"சீரான தோற்றத்தைப் பராமரிக்க ஆடை விதிமுறை அவசியம்" – ஆளுநரின் சீருடை உத்தரவுக்கு உ.பி. கல்வி அமைச்சர் யோகேந்திர உபாத்யாயா ஆதரவு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“திமுக உணர்ச்சி அரசியலைக் கைவிட வேண்டும்; தவெக-வில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது” – தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை!

“திமுக உணர்ச்சி அரசியலைக் கைவிட வேண்டும்; தவெக-வில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது” – தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை!

மே 21, 2026
“திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறினால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்குக் கடும் எச்சரிக்கை!

“திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறினால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்குக் கடும் எச்சரிக்கை!

மே 21, 2026
சென்னை மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி ஆய்வு: துறையைச் சீரமைக்கவும், மக்கள் குறைகளைத் தீர்க்கவும் உறுதி!

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “திமுக உணர்ச்சி அரசியலைக் கைவிட வேண்டும்; தவெக-வில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது” – தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை!
  • “திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறினால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்குக் கடும் எச்சரிக்கை!
  • சென்னை மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி ஆய்வு: துறையைச் சீரமைக்கவும், மக்கள் குறைகளைத் தீர்க்கவும் உறுதி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“திமுக உணர்ச்சி அரசியலைக் கைவிட வேண்டும்; தவெக-வில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது” – தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை!

“திமுக உணர்ச்சி அரசியலைக் கைவிட வேண்டும்; தவெக-வில் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் ஆதிக்கம் செலுத்தக் கூடாது” – தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை!

மே 21, 2026
“திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறினால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்குக் கடும் எச்சரிக்கை!

“திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கத் தவறினால் மக்கள் பாடம் புகட்டுவார்கள்” – அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷுக்குக் கடும் எச்சரிக்கை!

மே 21, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN