• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 16, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Cinema

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் கிஷோர் – இயக்கம்: சிவநேசன்

athibantv by athibantv
அக்டோபர் 28, 2025
in Cinema
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.5K 🔥 📋

சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் கிஷோர் – இயக்கம்: சிவநேசன்

கிஷோர், சார்லி, சாருகேஷ், வினோத் கிஷன், ஷாலி நிவேகாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய படம் ஒன்றை அறிமுக இயக்குநர் சிவநேசன் இயக்குகிறார்.

‘காளிதாஸ்’ (2019) படத்தை தயாரித்த இன்கிரடிபிள் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தையும் தயாரிக்கிறது. இசை அமைப்பை விஷால் சந்திரசேகர் மேற்கொள்கிறார்; ஒளிப்பதிவை சுரேஷ் பாலா கவனிக்கிறார்.

Related posts

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

ஏப்ரல் 15, 2026
இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்: மும்பையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

இசைக்குயில் ஆஷா போஸ்லே காலமானார்: மும்பையில் அரசு மரியாதையுடன் உடல் தகனம்!

ஏப்ரல் 13, 2026

படம் குறித்து இயக்குநர் சிவநேசன் கூறியதாவது:

“எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய இந்த சஸ்பென்ஸ் திரில்லர், ஆரம்பம் முதல் முடிவு வரை பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்படுகிறது. இதில் ‘திரைக்கதைதான் ஹீரோ’. ரசிகர்கள் கடைசி வரை சஸ்பென்ஸில் மூழ்கியிருப்பார்கள்,” என்றார்.

இந்த படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Cinema
Previous Post

கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் வேலைநிறுத்தம்: தென்னிந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Next Post

நீர் வரத்து அதிகரிப்பு – புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு

Next Post

நீர் வரத்து அதிகரிப்பு – புழல் ஏரியிலிருந்து மீண்டும் உபரி நீர் திறப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!

ஏப்ரல் 16, 2026
“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

ஏப்ரல் 15, 2026
உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

ஏப்ரல் 15, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!
  • “மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!
  • உண்மைகளை உரக்கச் சொல்லும் ‘இந்துடா’: நாளை காலை பிரம்மாண்ட வெளியீடு – இயக்குநர் சின்னப்ப கணேசனின் அதிரடி படைப்பு

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு இண்டி கூட்டணி முழு ஆதரவு – மல்லிகார்ஜூன கார்கே அறிவிப்பு!

ஏப்ரல் 16, 2026
“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

“மக்களின் துயர் துடைத்தவர்களே மகான்கள்” – கர்நாடகாவில் பிரதமர் மோடி புகழாரம்!

ஏப்ரல் 15, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN