• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 9, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

சர்க்கார் சாமக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

athibantv by athibantv
ஏப்ரல் 9, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
சர்க்கார் சாமக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!
📢 WhatsApp Channel Join
👁️ 3.1K 🔥 📋

சர்க்கார் சாமக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார், இன்று சர்க்கார் சாமக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவதால் தொகுதி மக்களிடையே அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related posts

“விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது” – பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து!

“விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது” – பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து!

ஏப்ரல் 9, 2026
“தமிழக வளர்ச்சிக்கு டபுள் என்ஜின் அரசு அவசியம்” – தஞ்சையில் ஜி.கே.வாசன் பரப்புரை!

“தமிழக வளர்ச்சிக்கு டபுள் என்ஜின் அரசு அவசியம்” – தஞ்சையில் ஜி.கே.வாசன் பரப்புரை!

ஏப்ரல் 9, 2026

பிரசாரத்தின் போது, அப்பகுதி மக்களிடம் நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்த அவர், அங்குள்ள கோவில்களில் வழிபாடு செய்தார். வழிநெடுகிலும் பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். பொதுமக்களிடையே உரையாற்றிய அருண்குமார், கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையும், இந்தத் தேர்தலுக்காக அதிமுக அறிவித்துள்ள வாக்குறுதிகளையும் விரிவாக எடுத்துக்கூறினார். தொகுதியின் வளர்ச்சியைத் தொடர ‘இரட்டை இலை’ சின்னத்திற்கு வாக்களித்துத் தன்னை மீண்டும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார்.

தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில், கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக-வினர் தங்களது களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

“விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது” – பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சர்க்கார் சாமக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

சர்க்கார் சாமக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 9, 2026
“விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது” – பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து!

“விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது” – பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து!

ஏப்ரல் 9, 2026
“தமிழக வளர்ச்சிக்கு டபுள் என்ஜின் அரசு அவசியம்” – தஞ்சையில் ஜி.கே.வாசன் பரப்புரை!

“தமிழக வளர்ச்சிக்கு டபுள் என்ஜின் அரசு அவசியம்” – தஞ்சையில் ஜி.கே.வாசன் பரப்புரை!

ஏப்ரல் 9, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சர்க்கார் சாமக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!
  • “விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது” – பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து!
  • “தமிழக வளர்ச்சிக்கு டபுள் என்ஜின் அரசு அவசியம்” – தஞ்சையில் ஜி.கே.வாசன் பரப்புரை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

சர்க்கார் சாமக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

சர்க்கார் சாமக்குளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தீவிர வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 9, 2026
“விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது” – பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து!

“விஜய் அரசியலில் இன்னும் பார்க்க வேண்டியது நிறைய உள்ளது” – பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் கருத்து!

ஏப்ரல் 9, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN