• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, ஏப்ரல் 8, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

மக்களின் கஷ்டங்கள் தெரியாதவர் ஸ்டாலின்” – ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

athibantv by athibantv
ஏப்ரல் 8, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
மக்களின் கஷ்டங்கள் தெரியாதவர் ஸ்டாலின்” – ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!
📢 WhatsApp Channel Join
👁️ 3.9K 🔥 📋

“மக்களின் கஷ்டங்கள் தெரியாதவர் ஸ்டாலின்” – ஆத்தூரில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசையும் முதலமைச்சர் ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். மக்களின் கஷ்டங்கள் சிறிதும் தெரியாமல் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருவதாகவும், அவர் நடைபயணம் செல்லும் போது கூட மக்களைப் பற்றிச் சிந்திக்காமல் தனது குடும்பத்தைப் பற்றி மட்டுமே சிந்திப்பவர் என்றும் அவர் சாடினார். திமுக என்பது மக்களுக்குத் துரோகம் செய்யும் கட்சி என்றும், மக்களிடம் கொள்ளையடிப்பது மட்டுமே அந்த ஆட்சியின் ஒரே குறிக்கோள் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

Related posts

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

ஏப்ரல் 8, 2026
எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

ஏப்ரல் 8, 2026

மேலும் தனது உரையில், “திமுக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவிற்கு விலைவாசி உயர்ந்துள்ளதால் தமிழக மக்கள் கடனாளிகளாக மாற்றப்பட்டுள்ளனர். அதிமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாகப் பராமரிக்கப்பட்டது; ஆனால், தற்போது சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது” என்று குறிப்பிட்டார். அத்துடன், திமுக ஆட்சியில் போதை ஆசாமிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் இபிஎஸ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

புதுச்சேரி, கேரளம், அசாம்: தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது – நாளை மறுநாள் வாக்குப்பதிவு!

Next Post

“இந்தியா மீது கை வைத்தால் பாகிஸ்தான் சிதறிவிடும்” – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி எச்சரிக்கை!

Next Post
“இந்தியா மீது கை வைத்தால் பாகிஸ்தான் சிதறிவிடும்” – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி எச்சரிக்கை!

"இந்தியா மீது கை வைத்தால் பாகிஸ்தான் சிதறிவிடும்" – பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி எச்சரிக்கை!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

ஏப்ரல் 8, 2026
எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

ஏப்ரல் 8, 2026
“6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்” – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!

“6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்” – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!

ஏப்ரல் 8, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!
  • எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!
  • “6 மாதங்களில் கடல் ஆம்புலன்ஸ் திட்டம்” – கிள்ளியூர் வேட்பாளர் நிவின் சைமன் அதிரடி உறுதி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

மேற்கு வங்கம்: வாக்காளர் பட்டியலில் 91 லட்சம் பெயர்கள் நீக்கம் – தேர்தல் ஆணையம் அதிரடி!

ஏப்ரல் 8, 2026
எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

எளியோர் மீது பாயும் காவல்துறையின் துப்பாக்கி: ஆலங்குளம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம்!

ஏப்ரல் 8, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN