• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, ஏப்ரல் 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

கேரள காங்கிரஸில் இருந்து விளவங்கோட்டிற்கு இறக்குமதி செய்யபட்டிருக்கும் பிரவீன்… விளவங்கோட்டில் அரசியல் களம்…

athibantv by athibantv
ஏப்ரல் 6, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
கேரள காங்கிரஸில் இருந்து விளவங்கோட்டிற்கு இறக்குமதி செய்யபட்டிருக்கும் பிரவீன்… விளவங்கோட்டில் அரசியல் களம்…
👁️ 3.6K 🔥 📋

கேரள காங்கிரஸில் இருந்து விளவங்கோட்டிற்கு இறக்குமதி செய்யபட்டிருக்கும் கேரள வேட்பாளர் நான் மக்கள் சேவைக்காகத்தான் விளவங்கோட்டில் அரசியல் களம் காண்கிறேன் என்கிறார்……

கேரளாவில் பிரவீன் மீது பதியபட்ட மற்றும் அவருக்கு தண்டனை கிடைத்தாக நமக்கு கிடைத்த வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை மற்றும் தீர்ப்பு விபரங்கள்……

Related posts

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

ஏப்ரல் 6, 2026
டாக்டர் விஜயதரணி அவர்கள் தனது வேட்புமனுவைத் தாக்கல்… பாஜக சொந்தங்களின் படை சூழ வருகை…

டாக்டர் விஜயதரணி அவர்கள் தனது வேட்புமனுவைத் தாக்கல்… பாஜக சொந்தங்களின் படை சூழ வருகை…

ஏப்ரல் 6, 2026
  1. எப்ஐஆர் எண் – 2202
    பாறசாலை காவல் நிலையம்
    ஐபிசி 1860 செக்சன் 294(b), 506
    பதிவு செய்யபட்டநாள் – 18/10/2021

வழக்கு கருப்பொருள் – கோவிட் காலத்தில் நிலவிலிருந்த லாக்டவுன் விதிகளை மீறி மதகூட்டங்கள் நடத்தியது…..

இந்த எப்ஐஆரில் ப்ரவீனின் நிரந்தர முகவரி
மிக்காயேல் புல்டர்ஸ், டோர் நம்பர் 16, ஜகதி, திருவனந்தபுரம்…..

  1. எப்ஐஆர் எண் – 2502
    நெடுமங்காடு காவல்நிலையம்
    ஐபிசி 1860 செக்சன் 420
    பதிவு செய்யபட்ட நாள் – 6/07/2020

வழக்கு கருப்பொருள் – க்ரானைட் தொழில் முதலீடு என்ற பெயரில் 24 லட்சத்து 94 ஆயிரத்து 239 ரூபாய் ஏமாற்றியது…

இந்த எப்ஐஆரில் ப்ரவீனின் நிரந்தர முகவரி – மிக்காயேல் ட்ரேடரஸ், நெய்யாற்றின்கரை – திருவனந்தபுரம் ரூரல்….

  1. வழக்கு எண் – 386/2000
    வெள்ளரட காவல் நிலையம் vs ப்ரவீன் மற்றும் கூட்டாளிகள்
    குற்றம் சாட்டபட்ட பிரிவுகள் – Offences punishable U/s.143, 147, 148, 341,
    323, 324, 427, and 395 r/w 149 of IPC and
    S.3 of the Explosive Substance Act.
    தீர்ப்பு வந்த நாள் – 13/02/2020

வழக்கின் கரு – உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் குத்துவாள், வடிவாள் மற்றும் நாட்டுவெடிகுண்டுடன் தாக்குவது….

கடுங்காவல் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கபட்ட இந்த தீர்ப்பில் முதல் குற்றவாளி ப்ரவீனின் நிரந்தர முகவரி…

ப்ரவீன், த/பெ தாம்சன் மன்னார்கோணத்து வீடு அம்கோடு தேசம், பெருங்கடவிளை க்ராமம், நெய்யாற்றின்கரை……

இந்த வழக்கு காரணமாக அவர் வகித்த சபையின் பதவியில் இருந்து நீக்கபட வேண்டும் என்று 25/08/2020 அன்று நோட்டீஸ் மற்றும் அறிவிப்பு வந்தது…..

4.வழக்கு / மனு என் – 1048/ 2008

மனுவின் கரு – கேரள சுற்றலாத்துறை அமைச்சருக்கு எதிரான பொய் பரப்பும் செய்தி வெளியிட்டு அமைச்சரவை கலைக்க கூட்டு சதி

இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளி டிடி. ப்ரவீன், அவரது முகவரி ப்ரவீன், கல்லூரி மாணவர், த/பெ தாம்சன், மன்னார்கோணத்து வீடு அம்கோடு தேசம், பெருங்கடவிளை க்ராமம், நெய்யாற்றின்கரை……

  1. எப்ஐஆர் எண் – 1341
    பேட்ட காவல்நிலையம்
    ஐபிசி 1860 செக்சன் 120 B, 406,419,420, 468, 471, 474
    பதிவு செய்யபட்ட நாள் – 4 /10/2018

வழக்கின் குருப்பொருள் – போர்ஜரி, நில அபகரிப்பு, தாக்குதல்….

இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட எட்டாவது குற்றவாளி ப்ரவீனின் நிரந்தர முகவரி – மிக்காயேல் பில்டர்ஸ், இடப்பளஞ்சி, ஜகதி, பேட்ட – திருவனந்தபுரம்

  1. வழக்கு எண் – CP 298/2008

நெடுமங்காடு குடும்ப கோர்ட்டில் நடந்த வழக்கு

வழக்கு விபரம் – சிஜு என்பவர் தனது மனைவி மஞ்சுவுக்கும் டிடி ப்ரவீன் என்பவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாகவும் அவர்கள் சேர்ந்து காரணம் காட்டி தனக்கு விவாகரத்து வேண்டி கேட்ட வழக்கு. அந்த வழக்கு நிருபனமாகி விவாகரத்து வாங்கினார்…..

அந்த வழக்கில் ப்ரவீனின் நிரந்த முகவரி – டிடி ப்ரவீன், பெருங்கடவிள, நெய்யாற்றின்கர…

இனி வேறொரு ப்ராது இவர் மேல் இருக்கிறது. இவருக்கும் வேறொரு பெண்ணிற்கும் பிறந்த குழந்தைக்கும் முறைகேடாக மருத்தவ கல்லூரி சீட் வாங்கினார் என்று அதயும் விசாரித்து கொண்டிருக்கிறேன். இப்போதைக்கு அதன் முக்கியத்துவம் நமக்கு இல்லை…..

ஆக அத்தனை வழக்குகளிலும் அவரது முகவரி கேரளாதான் என்று மிக தெளிவாக குறிப்பிட்டுள்ளது. குற்ற நடவடிக்கைகள் காரணமாக கேரளாவில் அரசியல் செய்ய முடியாது என்று தமிழநாட்டிற்குள் சான்றுகளை பெற்று தேர்தல் களம் காணும் ஒருவரை எதிர்ப்பது தமிழர்களின் தமிழ் தேசியர்களின் குமரி நிலத்தை நேசிப்பவர்களின் தலையாய கடமை……..

நான் தமிழன் தமிழ்தேசியவாதி குமரி நிலத்தை நேசிப்பவன்.

எதிர்க்கிறேன் இறுதிவரை எதிரப்பேன் என் சுயசாதிக்காரன் என்பதற்காக சாமரம் வீச முடியாது…..

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

பசு சாணத்திலிருந்து இயற்கை எரிவாயு (Bio-CNG) தயாரித்து அதனை வெறும் ரூ. 500-க்கு விற்பனை

Next Post

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

Next Post
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

ஏப்ரல் 6, 2026
கேரள காங்கிரஸில் இருந்து விளவங்கோட்டிற்கு இறக்குமதி செய்யபட்டிருக்கும் பிரவீன்… விளவங்கோட்டில் அரசியல் களம்…

கேரள காங்கிரஸில் இருந்து விளவங்கோட்டிற்கு இறக்குமதி செய்யபட்டிருக்கும் பிரவீன்… விளவங்கோட்டில் அரசியல் களம்…

ஏப்ரல் 6, 2026
பசு சாணத்திலிருந்து இயற்கை எரிவாயு (Bio-CNG) தயாரித்து அதனை வெறும் ரூ. 500-க்கு விற்பனை

பசு சாணத்திலிருந்து இயற்கை எரிவாயு (Bio-CNG) தயாரித்து அதனை வெறும் ரூ. 500-க்கு விற்பனை

ஏப்ரல் 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
  • கேரள காங்கிரஸில் இருந்து விளவங்கோட்டிற்கு இறக்குமதி செய்யபட்டிருக்கும் பிரவீன்… விளவங்கோட்டில் அரசியல் களம்…
  • பசு சாணத்திலிருந்து இயற்கை எரிவாயு (Bio-CNG) தயாரித்து அதனை வெறும் ரூ. 500-க்கு விற்பனை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு: 9 போலீசாருக்கும் மரண தண்டனை – மதுரை நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!

ஏப்ரல் 6, 2026
கேரள காங்கிரஸில் இருந்து விளவங்கோட்டிற்கு இறக்குமதி செய்யபட்டிருக்கும் பிரவீன்… விளவங்கோட்டில் அரசியல் களம்…

கேரள காங்கிரஸில் இருந்து விளவங்கோட்டிற்கு இறக்குமதி செய்யபட்டிருக்கும் பிரவீன்… விளவங்கோட்டில் அரசியல் களம்…

ஏப்ரல் 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.