• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 3, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – எல். முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் போட்டி!

athibantv by athibantv
ஏப்ரல் 3, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – எல். முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் போட்டி!
👁️ 4.9K 🔥 📋

தமிழக சட்டமன்றத் தேர்தல்: பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு – எல். முருகன், தமிழிசை, நயினார் நாகேந்திரன் போட்டி!

சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய வேட்பாளர் பட்டியலை அக்கட்சித் தலைமை இன்று வெளியிட்டுள்ளது. இதில் மாநிலத்தின் முக்கியத் தலைவர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related posts

“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி”: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடிப் பேச்சு!

“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி”: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடிப் பேச்சு!

ஏப்ரல் 3, 2026
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: செல்வப்பெருந்தகை, ஜிகேஎம் தமிழ்குமரன் போட்டி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: செல்வப்பெருந்தகை, ஜிகேஎம் தமிழ்குமரன் போட்டி!

ஏப்ரல் 3, 2026

இந்தத் தேர்தலில் அவிநாசி (தனி) தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் போட்டியிடுகிறார். அதேபோல், தென் தமிழகத்தின் முக்கியத் தொகுதியான சாத்தூரில் முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் களமிறக்கப்பட்டுள்ளார். சென்னையின் நட்சத்திரத் தொகுதியான மயிலாப்பூரில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார்.

முக்கிய வேட்பாளர்கள் மற்றும் தொகுதிகள் விவரம்:

கோயம்புத்தூர் (வடக்கு) தொகுதியில் அக்கட்சியின் தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் மீண்டும் களம் காண்கிறார். ஆவடியில் எம். ராஜசிம்ம மகிந்திரா, திருவண்ணாமலையில் சி. ஏழுமலை, மற்றும் திருவாரூரில் கோவி சந்துரு ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மதுரையின் முக்கியப் பகுதியான மதுரை தெற்கில் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் மற்றும் ராமநாதபுரத்தில் ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை நாகர்கோவிலில் எம்.ஆர். காந்தி, குளச்சலில் டி. சிவகுமார், பத்மநாபபுரத்தில் பி. ரமேஷ் மற்றும் விளவங்கோடு தொகுதியில் எஸ். விஜயதரணி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூரில் எம். முருகானந்தம், திருச்செந்தூரில் கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன் மற்றும் வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் அனந்தன் அய்யாசாமி உள்ளிட்டோர் பாஜக சார்பில் களம் காண்கின்றனர். கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மற்றும் தொகுதிப் பங்கீடுகளுக்குப் பிறகு வெளியாகியுள்ள இந்தப் பட்டியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆவடி – எம். ராஜசிம்ம மகிந்திரா (எம். அஷ்வின்குமார்)

மயிலாப்பூர் – தமிழிசை சௌந்தரராஜன்

தளி – நாகேஷ் குமார்

திருவண்ணாமலை – சி. ஏழுமலை

ராசிபுரம் (தனி) – எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி – கீர்த்திகா சிவகுமார்

உதகமண்டலம் – போஜராஜன்

அவிநாசி (தனி) – எல். முருகன்

திருப்பூர் (தெற்கு) – எஸ். தங்கராஜ்

கோயம்புத்தூர் (வடக்கு) – வானதி சீனிவாசன்

திருவாரூர் – கோவி சந்துரு

தஞ்சாவூர் – எம். முருகானந்தம்

கந்தர்வகோட்டை (தனி) – சி. உதயகுமார்

புதுக்கோட்டை – என். ராமச்சந்திரன்

அறந்தாங்கி கவிதா ஸ்ரீகாந்த்

திருப்பத்தூர் – கே.சி. திருமாறன்

மானாமதுரை (தனி) – பொன். வி.பாலகணபதி

மதுரை தெற்கு-Prof. இராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர் – நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம் -ஜிபிஎஸ் கே.நாகேந்திரன்

திருச்செந்தூர் – கேஆர்எம் ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (தனி) – அனந்தன் அய்யாசாமி

ராதாபுரம் – எஸ்.பி பாலகிருஷ்ணன்

நாகர்கோவில் – எம்.ஆர் காந்தி

குளச்சல்- டி.சிவகுமார்

பத்மநாபபுரம் – பி. ரமேஷ்

விளவங்கோடு – எஸ்.விஜயதரணி

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

கோவை கக்குராயன் மலைப் பகுதியில் சிறுத்தையை உடனே பிடிக்க வேண்டும்: அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

“திமுகவின் ஊழலை மக்கள் மறக்கமாட்டார்கள்”: பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை உற்சாக வாழ்த்து!

Next Post
“திமுகவின் ஊழலை மக்கள் மறக்கமாட்டார்கள்”: பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை உற்சாக வாழ்த்து!

"திமுகவின் ஊழலை மக்கள் மறக்கமாட்டார்கள்": பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை உற்சாக வாழ்த்து!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி”: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடிப் பேச்சு!

“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி”: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடிப் பேச்சு!

ஏப்ரல் 3, 2026
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: செல்வப்பெருந்தகை, ஜிகேஎம் தமிழ்குமரன் போட்டி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: செல்வப்பெருந்தகை, ஜிகேஎம் தமிழ்குமரன் போட்டி!

ஏப்ரல் 3, 2026
“திமுகவின் ஊழலை மக்கள் மறக்கமாட்டார்கள்”: பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை உற்சாக வாழ்த்து!

“திமுகவின் ஊழலை மக்கள் மறக்கமாட்டார்கள்”: பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை உற்சாக வாழ்த்து!

ஏப்ரல் 3, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி”: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடிப் பேச்சு!
  • தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: செல்வப்பெருந்தகை, ஜிகேஎம் தமிழ்குமரன் போட்டி!
  • “திமுகவின் ஊழலை மக்கள் மறக்கமாட்டார்கள்”: பாஜக வேட்பாளர்களுக்கு அண்ணாமலை உற்சாக வாழ்த்து!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி”: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடிப் பேச்சு!

“தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உறுதி”: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிரடிப் பேச்சு!

ஏப்ரல் 3, 2026
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: செல்வப்பெருந்தகை, ஜிகேஎம் தமிழ்குமரன் போட்டி!

தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு: செல்வப்பெருந்தகை, ஜிகேஎம் தமிழ்குமரன் போட்டி!

ஏப்ரல் 3, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.