• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

athibantv by athibantv
மார்ச் 31, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!
👁️ 2.8K 🔥 📋

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

தென்காசி அருகே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பரப்புரை வாகனத்தைச் தேர்தல் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்திச் சோதனை மேற்கொண்டனர். தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணமுரளியை ஆதரித்துப் பரப்புரை மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி, அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி வேட்பாளர் கடம்பூர் ராஜுவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காகச் சாலை மார்க்கமாகப் பயணித்தார்.

Related posts

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026

தென்காசி மாவட்டத்தின் கிழக்கு எல்லைப் பகுதியான கரட்டுமலை சோதனைச் சாவடியில், எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார வாகனத்தைப் பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தினர். தேர்தல் விதிமுறைகளின்படி அதிகாரிகள் வாகனத்தின் உட்பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் அல்லது பணம் ஏதும் சிக்காத நிலையில், அவர் தொடர்ந்து தனது பிரச்சாரப் பயணத்தை மேற்கொள்ளப் பறக்கும் படையினர் அனுமதி அளித்தனர். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முக்கியத் தலைவர்களின் வாகனங்கள் சோதனையிடப்படுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

ஆற்காடு அதிமுக வேட்பாளர் எஸ்.எம்.சுகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு: கணியம்பாடி ஒன்றியத்தில் உற்சாக வரவேற்பு!

Next Post

கும்மிடிப்பூண்டி: திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தபோது வெடித்த பட்டாசு – பெண் காயமடைந்ததால் பரபரப்பு!

Next Post
கும்மிடிப்பூண்டி: திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தபோது வெடித்த பட்டாசு – பெண் காயமடைந்ததால் பரபரப்பு!

கும்மிடிப்பூண்டி: திமுக வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தபோது வெடித்த பட்டாசு - பெண் காயமடைந்ததால் பரபரப்பு!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026
திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

மார்ச் 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!
  • “தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!
  • திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.