• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Election-Field

“கட்சியினரே எனது குடும்பம்; என் மீது அதிமுக கொடியைப் போர்த்துங்கள்” – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

athibantv by athibantv
மார்ச் 31, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
0
“கட்சியினரே எனது குடும்பம்; என் மீது அதிமுக கொடியைப் போர்த்துங்கள்” – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!
👁️ 2.5K 🔥 📋

“கட்சியினரே எனது குடும்பம்; என் மீது அதிமுக கொடியைப் போர்த்துங்கள்” – முன்னாள் அமைச்சர் தங்கமணி உருக்கம்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி, தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசியது கட்சியினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிபாளையத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், தனது அரசியல் விசுவாசம் குறித்து உருக்கமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

Related posts

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026

அப்போது பேசிய அவர், “எனது பிள்ளைகளுக்குத் திருமணமாகி அவர்கள் தனித்தனியே செட்டில் ஆகிவிட்டனர். இனி எனக்குக் கட்சியினராகிய நீங்கள்தான் எனது குடும்பம்” என்று குறிப்பிட்டார். மேலும், தனது உடலில் அதிமுக ரத்தமே ஓடுவதாகவும், வாழ்நாளில் ஒருபோதும் துரோகத்தை நினைத்துக் கூடப் பார்த்ததில்லை என்றும் உறுதிபடத் தெரிவித்தார். தனது இறுதிக் காலம் குறித்துப் பேசிய அவர், “நான் இறந்தால் எனது உடல் மீது அதிமுக கொடியைத்தான் போர்த்த வேண்டும்” என உருக்கத்துடன் வேண்டுகோள் விடுத்தார். முன்னாள் அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் அதிமுக தொண்டர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

கர்நாடகாவில் ஒற்றை யானை அட்டகாசம்: ஆட்டோவை தாக்கி சேதப்படுத்தியதால் கிராம மக்கள் பீதி!

Next Post

புதுச்சேரியில் எளிமை: இருசக்கர வாகனத்தில் மனைவியுடன் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் ஜோஸ் சார்லஸ் மார்டின்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026
திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

மார்ச் 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!
  • “தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!
  • திருவள்ளூர்: ஆர்ஷவித்யா சமாஜத்தின் தமிழ்நாடு செயல்பாட்டு மையம் கோலாகலத் தொடக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.