• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

athibantv by athibantv
மார்ச் 28, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 1.2K

காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

காஞ்சிபுரம்:

RelatedPosts

ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!

ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!

மார்ச் 28, 2026
சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி: வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

கொடைக்கானலில் 3-வது நாளாக நீடிக்கும் காட்டுத்தீ: அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத் துறையினர்!

காஞ்சிபுரம் அருகே நீர்வல்லூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட 97 தொழிலாளர்கள் தங்களுக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி தொழிற்சாலை முன்பு குடும்பத்துடன் திரண்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 2,000 ஊழியர்கள் பணியாற்றும் இந்த நிறுவனத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஊக்கத்தொகை கோரி சிஐடியு (CITU) தொழிற்சங்கம் தொடங்கப்பட்டது. இதன் காரணமாக, நிர்வாகம் 97 நிரந்தர ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததாகக் கூறப்படுகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணியில் அமர்த்தக்கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இருப்பினும், நிர்வாகத் தரப்பில் உரிய தீர்வு கிடைக்காததால், ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் இன்று தொழிற்சாலை வாயில் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் உச்சகட்டமாக, நான்கு தொழிலாளர்கள் தொழிற்சாலையின் மேற்கூரை மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மேற்கூரையில் ஏறியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைக் கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!

RelatedPosts

ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!

ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!

மார்ச் 28, 2026
சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி: வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி: வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

மார்ச் 28, 2026
கொடைக்கானலில் 3-வது நாளாக நீடிக்கும் காட்டுத்தீ: அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத் துறையினர்!

கொடைக்கானலில் 3-வது நாளாக நீடிக்கும் காட்டுத்தீ: அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத் துறையினர்!

மார்ச் 28, 2026
ஆந்திர அதிகாரிகளால் விசைப்படகு பறிமுதல்: காசிமேடு மீன்பிடி துறைமுக இயக்குனர் அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகை!

கோவை பட்டீஸ்வரர் கோயில் தேரோட்டத்திற்கு அனுமதி மறுப்பு: ஆத்திரமடைந்த பக்தர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!

“தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை” – அதிமுகவே எங்களின் மூத்த சகோதரர் என அமித் ஷா விளக்கம்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

மார்ச் 28, 2026
ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!

ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!

மார்ச் 28, 2026
சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி: வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி: வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!
  • ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!
  • சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி: வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்