• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, மார்ச் 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தேர்தல் புறக்கணிப்பு: துறையூர் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் போராட்டம்!

athibantv by athibantv
மார்ச் 27, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 3.3K 🔥

தேர்தல் புறக்கணிப்பு: துறையூர் அருகே 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ் மக்கள் போராட்டம்!

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சைமலைப் பகுதியில் வசிக்கும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். பச்சைமலைப் பகுதியில் சுமார் 19 ஆயிரம் வாக்காளர்கள் உள்ள நிலையில், தங்கள் நீண்ட காலக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததைக் கண்டித்து இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். குறிப்பாய், ஆத்தி நாடு மற்றும் கோம்பை ஊராட்சிகளுக்கு ‘108’ ஆம்புலன்ஸ் சேவை வழங்க வேண்டும் மற்றும் மலைப்பகுதியில் ஓர் அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

RelatedPosts

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இது தொடர்பாக மாவட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனையுடன் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதன் எதிரொலியாக, அரசியல்வாதிகள் யாரும் வாக்கு சேகரிக்கத் தங்கள் பகுதிக்கு வர வேண்டாம் என எச்சரித்து பச்சைமலை முழுவதும் பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டும் 300-க்கும் மேற்பட்டோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

தவெக-வுடன் கூட்டணிக்கு வாய்ப்பில்லை: வேல்முருகன் அதிரடி பேட்டி!

Next Post

மேற்காசியப் போர் பதற்றம்: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!

RelatedPosts

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026
முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 27, 2026
விழுப்புரம்: கஞ்சா புகைத்ததைத் தட்டிக்கேட்ட இளைஞர்களுக்கு அரிவாள் வெட்டு – இருவர் பிடிபட்டனர்!

சட்டமன்றத் தேர்தல்: சாத்தூர் தொகுதியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் போட்டி!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் – போலீஸ் தீவிர விசாரணை!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மீது மாணவி பாலியல் புகார் – போலீஸ் தீவிர விசாரணை!

மார்ச் 27, 2026
Next Post
மேற்காசியப் போர் பதற்றம்: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!

மேற்காசியப் போர் பதற்றம்: மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!

மார்ச் 27, 2026
தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!

மார்ச் 27, 2026
முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மார்ச் 27, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • மதுரை: கொள்முதல் நிலையம் செயல்படாததால் வீணாகும் நெல்மணிகள் – கண்ணீரில் கீழ நெடுங்குளம் விவசாயிகள்!
  • தேசிய ஜனநாயக கூட்டணி: இந்திய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!
  • முரசொலி அறக்கட்டளைக்கு எதிரான முறைகேடு புகார்: சிபிஐ பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்