• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 21, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்: கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

athibantv by athibantv
மார்ச் 21, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
A A
0
👁️ 2.6K 🔥

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்: கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மத்திய இணையமைச்சரும், உதகை சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளருமான எல்.முருகன் பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். கோத்தகிரிக்கு வருகை தந்த அவருக்கு, பாஜக, அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், நீலகிரி மாவட்டத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து நிர்வாகிகளிடம் எல்.முருகன் கேட்டறிந்தார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகளிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில், அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் ஒருங்கிணைந்து தீவிரமாகச் செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட பாஜக தலைவர் தருமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் திரளாகக் கலந்துகொண்டனர்.

RelatedPosts

அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

மார்ச் 21, 2026
வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: 230 தமிழ் எழுத்தாளர்கள் கடும் எதிர்ப்பு

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

தமிழக தேர்தல் 2026: தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டம் – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்: கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்: கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை

மார்ச் 21, 2026
அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

மார்ச் 21, 2026
ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தல்: கோத்தகிரியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை
  • அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
  • ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்