• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 21, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

athibantv by athibantv
மார்ச் 21, 2026
in Election-Field, Political, Tamil-Nadu
A A
0
👁️ 1.4K

அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

இணையதளங்களில் ஒருவரின் அனுமதியின்றி அவரது அடையாளம், குரல் அல்லது தோற்றத்தைத் தவறாகச் சித்தரிக்கும் மற்றும் வாக்காளர்களைத் திசைதிருப்பக்கூடிய பதிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அதிரடித் தடைகளைத் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்னணு மற்றும் சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களை வெளியிட விரும்பும் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் மாநில அல்லது மாவட்ட அளவிலான ‘ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம்’ (MCMC) முறையான முன் அனுமதிச் சான்றிதழைப் பெற வேண்டியது கட்டாயம் எனத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒருவரின் அடையாளத்தைச் சிதைக்கும் வகையிலான உள்ளடக்கங்கள் மற்றும் தேர்தல் நேர்மையைப் பாதிக்கும் பதிவுகள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் இத்தகைய தவறான அல்லது சட்டவிரோதமான வீடியோக்கள் கண்டறியப்பட்டால், அவை அடுத்த மூன்று மணி நேரத்திற்குள் நீக்கப்படுவதை உறுதி செய்யக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அர்ச்சனா பட்நாயக் எச்சரித்துள்ளார்.

RelatedPosts

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: 230 தமிழ் எழுத்தாளர்கள் கடும் எதிர்ப்பு

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: 230 தமிழ் எழுத்தாளர்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 21, 2026
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

மார்ச் 21, 2026
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

மார்ச் 21, 2026

Related

Tags: Election-FieldPoliticalTamil-Nadu
Previous Post

ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

RelatedPosts

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: 230 தமிழ் எழுத்தாளர்கள் கடும் எதிர்ப்பு

வைரமுத்துவுக்கு ஞானபீட விருது: 230 தமிழ் எழுத்தாளர்கள் கடும் எதிர்ப்பு

மார்ச் 21, 2026
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு அட்டவணை வெளியீடு

மார்ச் 21, 2026
தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்: ராமதாஸ் – சசிகலா புதிய கூட்டணி – 234 தொகுதிகளிலும் போட்டி!

மார்ச் 21, 2026
விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு: குற்றவாளி தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்றக் காவல் – பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு!

மார்ச் 21, 2026
தமிழக தேர்தல் 2026: தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டம் – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

தமிழக தேர்தல் 2026: தொகுதிப் பங்கீடு இறுதிக்கட்டம் – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

மார்ச் 21, 2026
புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

புதுச்சேரி என்டிஏ கூட்டணி: தொகுதிப் பங்கீடு இறுதி – என்.ஆர்.காங்கிரஸிற்கு 16 இடங்கள்!

மார்ச் 20, 2026

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை

மார்ச் 21, 2026
ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்

மார்ச் 21, 2026
ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

மார்ச் 21, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அனுமதியின்றி குரல், தோற்றத்தைச் சித்தரிக்கும் பதிவுகளுக்குத் தடை: தமிழகத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை
  • ஈரானில் பேச்சுவார்த்தை நடத்தத் தலைவர்கள் இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் காட்டம்
  • ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் அதிரடி மாற்றம்: மாநிலங்கள் நீக்கப்பட்டு 80 கோட்டங்களாகப் பிரிப்பு

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.