மத்திய கிழக்கு பதற்றம்: 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

Date:

மத்திய கிழக்கு பதற்றம்: 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி: ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி 8 நாடுகளின் தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். கடந்த 48 மணி நேரத்தில், ஐக்கிய அரபு அமீரக அதிபர், சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் கத்தார், பஹ்ரைன், குவைத், ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடன் தொலைபேசி வாயிலாகப் பிரதமர் உரையாடினார். இந்த ஆலோசனையின் போது, போர் தீவிரமடைந்து வரும் சூழலில் அந்த நாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி குறிப்பாக வலியுறுத்தியதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து உலக நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து தொடர்பில் இருப்பதை இந்த நடவடிக்கை உறுதிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தென்காசி: “மக்களின் தேவைகளுக்கு டபுள் எஞ்சின் அரசே தீர்வு” – மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பேச்சு

தென்காசி: "மக்களின் தேவைகளுக்கு டபுள் எஞ்சின் அரசே தீர்வு" - மத்திய...

நாமக்கல்: மனு அளிக்க வந்த விவசாயியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட திமுக எம்.பி – வைரலாகும் வீடியோ!

நாமக்கல்: மனு அளிக்க வந்த விவசாயியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட திமுக எம்.பி...

திருப்பதி: தரிசன வரிசையில் பயங்கர மோதல் – பெல்டால் அடித்துக்கொண்ட பக்தர்கள்!

திருப்பதி: தரிசன வரிசையில் பயங்கர மோதல் - பெல்டால் அடித்துக்கொண்ட பக்தர்கள்! திருப்பதி:...

லால்குடி நகராட்சி கூட்டம்: முறைகேடு புகார்களால் அதிமுக கவுன்சிலர்களுடன் கடும் வாக்குவாதம் – பரபரப்பு

லால்குடி நகராட்சி கூட்டம்: முறைகேடு புகார்களால் அதிமுக கவுன்சிலர்களுடன் கடும் வாக்குவாதம்...