• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 10, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

திருநள்ளாறு: நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழா – ஆளுநர் மற்றும் ஆதீனம் பங்கேற்பு!

athibantv by athibantv
பிப்ரவரி 23, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

திருநள்ளாறு: நளதீர்த்தத்தில் சப்த நதிகள் ஆராதனை ஆரத்தி விழா – ஆளுநர் மற்றும் ஆதீனம் பங்கேற்பு!

காரைக்கால்: உலகப் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு சனீஸ்வர பகவான் ஆலயத்தில், வரும் மார்ச் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, நளதீர்த்தக் குளத்தில் “சப்த நதிகள் ஆராதனை மற்றும் ஆரத்தி விழா” மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

உலக நன்மை வேண்டி நடைபெற்ற இந்த விழாவின் தொடக்கமாக, நளதீர்த்தக் கரையில் ஸ்ரீ சொர்ண கணபதி ஹோமம் மற்றும் மஹா சங்கல்ப்ப பூஜைகள் சிறப்பாக நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து, யானை மீது தங்கப் பூரண கும்பம் ஏற்றப்பட்டு, நளதீர்த்தக் குளத்தைச் சுற்றியுள்ள நான்கு வீதிகள் வழியாக ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டது. இந்த ஊர்வலத்தின் போது தருமை ஆதீன திருமுறை பாடசாலை மாணவர்களின் திருமுறை பாராயணம் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தியது.

Related posts

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஏப்ரல் 10, 2026
ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ஏப்ரல் 10, 2026

நளதீர்த்தக் குளத்தில் நடைபெற்ற மஹா ஆரத்தி மற்றும் ஆராதனைப் பூஜையில், தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் ஆகியோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு புனித நீராடி, சனீஸ்வர பகவானை வழிபட்டனர். சனிப்பெயர்ச்சிக்கான முன்னேற்பாடுகள் தற்போது திருநள்ளாறில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

கன்யாகுமரி: அரசு நிலத்தில் மரங்கள் மற்றும் பாறைகள் கடத்தல் – நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் புகார்!

Next Post

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய கொடூரச் சட்டம்: மனைவியை அடிக்க அனுமதி – வலுக்கும் சர்வதேச எதிர்ப்பு

Next Post

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் புதிய கொடூரச் சட்டம்: மனைவியை அடிக்க அனுமதி - வலுக்கும் சர்வதேச எதிர்ப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஏப்ரல் 10, 2026
ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ஏப்ரல் 10, 2026
மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸின் மனு தள்ளுபடி

மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸின் மனு தள்ளுபடி

ஏப்ரல் 10, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!
  • ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!
  • மாம்பழ சின்னம் தொடர்பான வழக்கு: ராமதாஸின் மனு தள்ளுபடி

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஆவடி: பச்சையம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி பாஜக வேட்பாளர் ராஜசிம்மா மகேந்திரா தீவிரப் பரப்புரை!

ஏப்ரல் 10, 2026
ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ராசிபுரம்: டீக்கடையில் டீ போட்டு வாக்கு சேகரித்த பாஜக வேட்பாளர்!

ஏப்ரல் 10, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN