• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 6, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • தேர்தல் 2026
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Bharat

மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி–பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்திப்பு: 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

athibantv by athibantv
பிப்ரவரி 18, 2026
in Bharat
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

மும்பையில் பிரதமர் நரேந்திர மோடி–பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் சந்திப்பு: 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

மும்பையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, இந்தியா–பிரான்ஸ் இடையே 21 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

Related posts

புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நமச்சிவாயம் ஒருமனதாகத் தேர்வு!

புதுச்சேரி பாஜக சட்டமன்றக் குழுத் தலைவராக நமச்சிவாயம் ஒருமனதாகத் தேர்வு!

மே 5, 2026
மேற்கு வங்கத்தில் அரசியல் புரட்சி: 206 இடங்களைக் கைப்பற்றி பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது!

மேற்கு வங்கத்தில் அரசியல் புரட்சி: 206 இடங்களைக் கைப்பற்றி பாஜக முதல்முறையாக ஆட்சியைப் பிடித்தது!

மே 5, 2026

பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தனது மனைவி பிரிகேட் மேக்ரான் உடன் மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, மஹாராஷ்டிரா லோக்பவனில் பிரதமர் மோடியை சந்தித்த அவர், இருநாட்டு உறவு, பாதுகாப்பு, வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் முடிவில், பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக துறைகளில் 21 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

மேக்ரான் வருகையையொட்டி, மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியா பகுதியில் கண்கவர் லேசர் ஷோ நடத்தப்பட்டது. இரு நாடுகளின் கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி, அதிபர் மேக்ரான் மற்றும் உயர் அதிகாரிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

இதனிடையே, மும்பையில் பிரான்ஸ் அதிபர் பாலிவுட் திரையுலக பிரபலங்களை சந்தித்து உரையாடினார். நடிகர்கள் அனில் கபூர், மனோஜ் பாஜ்பாய், இயக்குநர்கள் சோயா அக்தர், நீரஜ் கெய்வான் மற்றும் கிராமி விருது பெற்ற ரிக்கி கேஜ் உள்ளிட்டோரை சந்தித்து கலந்துரையாடினார்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Bharat
Previous Post

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரிக்கையை கைவிடவில்லை – திருமாவளவன்

Next Post

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு சவால் – மோகன் பகவத் எச்சரிக்கை

Next Post

இந்துக்கள் எண்ணிக்கை குறைந்தால் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு சவால் – மோகன் பகவத் எச்சரிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
சென்னையில் நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எடப்பாடி பழனிசாமி அவசர அழைப்பு!

தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

மே 6, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து
  • “சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்
  • தவெக-வுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறதா அதிமுக? – இன்று சென்னையில் அவசர ஆலோசனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

“2026 தேர்தல் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த ஒன்று” – எம்.எல்.ஏ. பிரேமலதா விஜயகாந்த் கருத்து

மே 6, 2026
த.வெ.க-வின் நட்சத்திர வேட்பாளர்கள்: ஜாம்பவான்களை வீழ்த்திய விபரம்

“சி.ஜோசப் விஜய் என நான்…” – நாளை முதல்வராக பதவியேற்பாரா? கவர்னரை இன்று சந்திக்கிறார்

மே 6, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN