காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

Date:

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீநிவாசய்யா என்பவர், சான் பிரான்சிஸ்கோவில் உள்ள யூ.சி. பெர்கேலே பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டப்படிப்பு பயின்று வந்தார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி அவர் திடீரென காணாமல் போனார்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சான் பிரான்சிஸ்கோ போலீஸார் மாணவரை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், காணாமல்போன மாணவர் சாகேத் ஸ்ரீநிவாசய்யாவின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவரது மரணம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் காங்கேயம்...

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து சேலம் மாவட்டம்...

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் – 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் - 22...

பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி

பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி குரும்பா கலை...