16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் – 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

Date:

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் – 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சென்னை அருகே அம்பத்தூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில், போக்சோ நீதிமன்றம் ஒருவருக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

பாடியை சேர்ந்த மஹத், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்பில், நீதிபதி உமா மகேஸ்வரி குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.45,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் காங்கேயம்...

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக...

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து சேலம் மாவட்டம்...

பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி

பத்மஸ்ரீ விருது பெற்ற மறைந்த கிருஷ்ணனின் மனைவிக்கு அரசுப் பணி குரும்பா கலை...