தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10.71 லட்சம் கோடியாக உயரும் என கணிப்பு

Date:

தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10.71 லட்சம் கோடியாக உயரும் என கணிப்பு

2026–27 நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 79 ஆயிரத்து 809 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில், மத்திய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்த கடன் வரம்பின் அடிப்படையில் கடன் பெறுதல் மற்றும் திருப்பிச் செலுத்துதல் கணக்கிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, 2026–27 ஆம் ஆண்டில் ரூ.1,79,809 கோடி கடன் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், ரூ.60,143 கோடி மதிப்பிலான பொதுக் கடனை திருப்பிச் செலுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தமிழக அரசின் மொத்த கடன் ரூ.10 லட்சத்து 71 ஆயிரத்து 770 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு திருப்பூர் மாவட்டம் காங்கேயம்...

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு

காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக கண்டெடுப்பு அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலமாக...

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து

தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து சேலம் மாவட்டம்...

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் – 22 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

16 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் - 22...