கும்மிடிபூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசரமாக நடைபெறும் மின் இணைப்பு பணிகள்

Date:

கும்மிடிபூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசரமாக நடைபெறும் மின் இணைப்பு பணிகள்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில், முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில், மின் இணைப்பு பணிகள் தற்போது அவசர கதியில் நடைபெற்று வருகின்றன.

இந்த முகாமில் 198 வீடுகள் மற்றும் தொழில் கூடங்கள் கட்டப்பட்டு, காணொலி மூலம் முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டன. இருப்பினும், இந்த கட்டிடங்களுக்கு முறையான மின் இணைப்பு வழங்கப்படாமல் திறக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பயன்பாட்டிற்கு திறந்த பின்னர் அவசரமாக மின் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், முகாம் வாசிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்படாமல் திறப்பு விழா நடைபெற்றது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27 பேர் காயம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27...

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன் மதுரையில்...

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து...

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல்

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல் வங்கதேசத்தில்...