• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

1,400 ஏக்கர் நில மீட்பு போராட்டம்: விவசாயிகள் 70 பேர் கைது

athibantv by athibantv
பிப்ரவரி 15, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 4.4K 🔥 📋

1,400 ஏக்கர் நில மீட்பு போராட்டம்: விவசாயிகள் 70 பேர் கைது

சேலம் மாநகராட்சியால் பறிமுதல் செய்யப்பட்ட 1,400 ஏக்கர் விவசாய நிலத்தை மீட்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related posts

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026

சேலம் மாவட்டம் அத்திப்பட்டி, சூரியூர் பகுதிகளில் பல ஆண்டுகளாக விவசாயிகள் சாகுபடி செய்து வந்த நிலங்களை, கடந்த 2004 ஆம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் கையகப்படுத்தி தரிசு நிலமாக மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால், சுமார் 600 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலத்தை மீட்கக் கோரி கடந்த 20 ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, கடந்த 9 ஆம் தேதி முதல் அகில இந்திய விவசாயிகள் மகா சபையை சேர்ந்தவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மாநகராட்சி நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து, விவசாயிகள் பறிக்கப்பட்ட நிலத்தில் நுழைந்து மரங்களை வெட்டி சாகுபடி செய்ய முயன்றனர். இதனை போலீசார் தடுத்ததால், அங்கு வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் 70 பேரை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

வி.கே.சசிகலா தலைமையில் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்

Next Post

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

Next Post

தனியார் பள்ளி ஆண்டு விழாவில் முருகர் நாடகம்: ட்ரோன் காட்சியில் மெய்சிலிர்த்த பார்வையாளர்கள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026
அணுசக்தி துறையில் உலகையே வியக்க வைத்த இந்தியா: கல்பாக்கம் அதிவேக ஈணுலை (PFBR) உய்ய நிலையை எட்டி சாதனை!

அணுசக்தி துறையில் உலகையே வியக்க வைத்த இந்தியா: கல்பாக்கம் அதிவேக ஈணுலை (PFBR) உய்ய நிலையை எட்டி சாதனை!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்
  • “மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!
  • அணுசக்தி துறையில் உலகையே வியக்க வைத்த இந்தியா: கல்பாக்கம் அதிவேக ஈணுலை (PFBR) உய்ய நிலையை எட்டி சாதனை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகள்: மத அடையாள அரசியலா? சமூக வலைதளங்களில் வெடிக்கும் விவாதம்

ஏப்ரல் 12, 2026
“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

“மாதம் ₹3000 நிதியுதவி, பொது சிவில் சட்டம்” – மேற்கு வங்கத்தை மாற்றியமைக்க பாஜகவின் ‘சங்கல்ப் பத்ரா’ தேர்தல் அறிக்கை வெளியீடு!

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN