• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

எழில்மிகு புளியஞ்சோலை: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி

athibantv by athibantv
பிப்ரவரி 14, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.6K 🔥 📋

எழில்மிகு புளியஞ்சோலை: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி

திருச்சி: இயற்கை அழகால் புகழ்பெற்ற சுற்றுலாத் தலத்தில் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Related posts

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026

நகரிலிருந்து சுமார் 72 கிலோமீட்டரும், துறையூரிலிருந்து 27 கிலோமீட்டரும் தொலைவில் அமைந்துள்ள இந்த பகுதி, அடர்ந்த காடுகள், அமைதியான சூழல், குளிர்ச்சியான நீரூற்றுகள் ஆகியவற்றால் பிரசித்தி பெற்றது. அடிவாரத்தில் அமைந்துள்ளதால், இங்குள்ள நீரோடைகள் ஆண்டு முழுவதும் குளிர்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது. பல மூலிகைச் செடிகள் மற்றும் மரங்களை கடந்து வரும் நீருக்கு மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

கோடைக்காலங்களில் வெப்பத்திலிருந்து தப்பிக்க, திருச்சி மட்டுமல்லாது கரூர், பெரம்பலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் இங்கு வருகை தருகின்றனர். இந்த சுற்றுலாத் தலம் தமிழ்நாடு வனத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.

இருப்பினும், பெண்கள் உடை மாற்ற அறை இல்லாமை, போதிய குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி இல்லாமை, குப்பைகள் அகற்றப்படாத நிலை, சீரமைக்கப்படாத நடைபாதைகள் போன்ற குறைகளை பயணிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கோடைக்கால வருகை அதிகரிக்கும் முன்பே தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும், அங்குள்ள வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம்

Next Post

நீலகிரி: மசினக்குடியில் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு

Next Post

நீலகிரி: மசினக்குடியில் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026
சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!
  • “ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!
  • சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN