• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

ரூ.5,000 உரிமைத் தொகை திருப்பி அனுப்பு: சமூக ஆர்வலரின் நடவடிக்கை கவனம் ஈர்ப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 14, 2026
in Political, Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 859 📋

ரூ.5,000 உரிமைத் தொகை திருப்பி அனுப்பு: சமூக ஆர்வலரின் நடவடிக்கை கவனம் ஈர்ப்பு

மதுரை: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு வழங்கப்பட்ட ரூ.5,000 மகளிர் உரிமைத் தொகையை, மதுரையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மணியார்டர் மூலம் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026

அரசின் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தலா ரூ.5,000 வழங்கப்பட்டது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சங்கர பாண்டியன், தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்ட தொகையை ஏற்க மறுத்து, மதுரை ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து அந்தத் தொகையை முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு அனுப்பியுள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் மொத்த கடன் சுமை சுமார் 10 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்ளதாகவும், பல மக்கள் நலத் திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க அரசு சிரமப்படும் சூழலில், தேர்தலை முன்னிட்டு பணம் வழங்குவது சரியான நடைமுறை அல்ல எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிதி உதவி மகளிர் உரிமைத் திட்டமாக அல்லாமல், தேர்தல் காலத்தில் வழங்கப்படும் சலுகை எனப் பார்க்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

📢 WhatsApp Channel Join

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

27,000 அடி உயரத்தில் என்ஜின் கோளாறு: சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானிகள்

Next Post

ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம்

Next Post

ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026
சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!
  • “ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!
  • சாத்தூரில் பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் பிரம்மாண்ட ரோடு ஷோ: நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஆத்தூரில் தபால் வாக்குகள் பெறும் பணி தீவிரம்: வீடு வீடாகச் சென்று தேர்தல் அலுவலர்கள் சேகரிப்பு!

ஏப்ரல் 12, 2026
“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

“ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது” – தஞ்சாவூர் பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தம் சாடல்!

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN