• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: தமிழகத்திற்கு அதிக பயன் கிடைத்ததாக தகவல்

athibantv by athibantv
பிப்ரவரி 14, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 861 📋

‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டம்: தமிழகத்திற்கு அதிக பயன் கிடைத்ததாக தகவல்

இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு உதவியாக அமையும் திட்டம்

Related posts

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

ஏப்ரல் 12, 2026
திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

ஏப்ரல் 12, 2026

மத்திய அரசின் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த பயனாளர்கள் அதிக அளவில் பயன்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பணி காரணமாக மாநிலங்களை தாண்டி குடிபெயரும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் சொந்த மாநிலத்திற்கு வெளியேயும் அரசின் பொது விநியோக திட்டப் பொருட்களை பெறும் வகையில், மத்திய அரசு இந்த திட்டத்தை 2020 ஜனவரியில் அறிமுகப்படுத்தியது.

இந்த திட்டத்தின் கீழ், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா பிரிவில் உள்ள ரேஷன் கார்டுதாரர்கள், தாங்கள் தங்கியிருக்கும் எந்த மாநிலத்திலும் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

ஆரம்பத்தில், மாநிலங்களின் அதிகாரத்தை குறைக்கும் நடவடிக்கையாகும் என சில அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இருப்பினும், அண்மையில் வெளியாகியுள்ள தகவலின்படி, தமிழகத்தைச் சேர்ந்த ரேஷன் கார்டுதாரர்களில் இம்மாதம் இதுவரை 667 பேர், ஜனவரியில் 595 பேர், டிசம்பரில் 667 பேர் பிற மாநிலங்களில் பொருட்களை பெற்றுள்ளனர்.

அதே நேரத்தில், தமிழகத்தில் வசிக்கும் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களில் இம்மாதம் 71 பேர், ஜனவரியில் 55 பேர், டிசம்பரில் 71 பேர் மட்டுமே இந்த திட்டத்தின் மூலம் பொருட்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இடம்பெயரும் தமிழக மக்களுக்கு இந்த திட்டம் அதிகளவில் பயனளித்து வருவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

மட்டக்களப்பில் காட்டு யானை தாக்குதல்: பெண் உயிரிழப்பு

Next Post

கோவை அருகே விபத்தில் காயமடைந்த நபர்: பொதுமக்கள் விரைந்து மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர்

Next Post

கோவை அருகே விபத்தில் காயமடைந்த நபர்: பொதுமக்கள் விரைந்து மீட்டு சிகிச்சைக்கு அனுப்பினர்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

ஏப்ரல் 12, 2026
எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

ஏப்ரல் 12, 2026
திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!
  • எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!
  • திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

ஏப்ரல் 12, 2026
எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN