• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 12, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

கல்லூரி உணவில் குறைபாடு சந்தேகம் – மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

athibantv by athibantv
பிப்ரவரி 14, 2026
in Tamil-Nadu
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.7K 🔥 📋

கல்லூரி உணவில் குறைபாடு சந்தேகம் – மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

சேலம் மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் பரபரப்பு

, சங்ககிரி அருகே செயல்பட்டு வரும் தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் வழங்கப்பட்ட காலை உணவை சாப்பிட்ட சில மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

Related posts

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

ஏப்ரல் 12, 2026
திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

ஏப்ரல் 12, 2026

குப்பனூர் பிரிவு சாலையில் அமைந்துள்ள இந்தக் கல்லூரியில், வெளி மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் வழக்கமாக உணவு வழங்கி வருகிறது.

இந்நிலையில், காலை உணவு உட்கொண்ட பிறகு சில மாணவர்கள் வாந்தி மற்றும் மயக்கம் போன்ற அறிகுறிகளை அனுபவித்ததாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக மாணவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளிக்கப்பட்டது.

உணவில் பல்லி விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📢 WhatsApp Channel Join

Related

Tags: Tamil-Nadu
Previous Post

வனத்துறை அதிகாரிக்கு மிரட்டல் – கல்குவாரி உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் கைது

Next Post

“ரூ.5,000 முன்கூட்டியே வரவு – தோல்வி பயத்தின் வெளிப்பாடு” : அன்புமணி விமர்சனம்

Next Post

“ரூ.5,000 முன்கூட்டியே வரவு – தோல்வி பயத்தின் வெளிப்பாடு” : அன்புமணி விமர்சனம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

ஏப்ரல் 12, 2026
எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

ஏப்ரல் 12, 2026
திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

ஏப்ரல் 12, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!
  • எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!
  • திமுக கூட்டணி வெற்றி பெற எங்கும் அறிகுறியே இல்லை: வாசுதேவநல்லூரில் அண்ணாமலை ஆவேசம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

தேவையின்றி சிலிண்டர் முன்பதிவு செய்வதைத் தவிர்க்கவும்: வாடிக்கையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் வேண்டுகோள்!

ஏப்ரல் 12, 2026
எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

எரிபொருள் விநியோகத்தைச் சீராக்க நடவடிக்கை: ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்களுடன் பியூஷ் கோயல் ஆலோசனை!

ஏப்ரல் 12, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN