• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

உப்பிலியாபுரம் BDO மீண்டும் சஸ்பெண்ட் – மூன்றாவது முறை ஒழுங்கு நடவடிக்கை

athibantv by athibantv
பிப்ரவரி 13, 2026
in Tamil-Nadu
0
Home
👁️ 1.4K 📋

உப்பிலியாபுரம் BDO மீண்டும் சஸ்பெண்ட் – மூன்றாவது முறை ஒழுங்கு நடவடிக்கை

உயரதிகாரிகளுடன் ஒத்துழைக்காதது மற்றும் அலட்சியம் குறித்த குற்றச்சாட்டு

Related posts

அதிமுக – பாஜக கூட்டணி 183 முதல் 192 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கணிப்பு, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம்….

அதிமுக – பாஜக கூட்டணி 183 முதல் 192 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கணிப்பு, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம்….

ஏப்ரல் 2, 2026
சின்னம்மா கொடுத்த லிஸ்ட்: அடுத்த நிமிஷமே அதிர்ச்சி! 5-வது கூட்டணியில் விரிசலா?

சின்னம்மா கொடுத்த லிஸ்ட்: அடுத்த நிமிஷமே அதிர்ச்சி! 5-வது கூட்டணியில் விரிசலா?

ஏப்ரல் 2, 2026

திருச்சி மாவட்டத்தில் உயரதிகாரிகளுடன் ஒத்துழைக்காமல், பணியில் அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், உப்பிலியாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (BDO) செந்தில் குமார் மூன்றாவது முறையாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உப்பிலியாபுரம் அருகே உள்ள சமத்துவபுரம் வீடுகள் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக சமீபத்தில் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஆனால், இந்த ஆலோசனை கூட்டத்தில் BDO செந்தில் குமார் கலந்துகொள்ளவில்லை என்றும், அச்சமயம் அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாகவும், அரசுப் பள்ளிக்கு விடுமுறை வழங்கிய விவகாரம் மற்றும் நிர்வாக பணிகளில் அலட்சியம் காட்டிய குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட காரணங்களால், செந்தில் குமார் மீது இரண்டு முறை இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

குடிநீர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு – கூடங்குளத்தில் ஆயிரம் வீடுகளில் கருப்புக்கொடி

Next Post

தமிழகம்–புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: சென்னையில் ஆலோசனை நடத்திய இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர்

Next Post
Home

தமிழகம்–புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்: சென்னையில் ஆலோசனை நடத்திய இந்திய துணை தேர்தல் ஆணையர் மணீஷ் கர்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அதிமுக – பாஜக கூட்டணி 183 முதல் 192 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கணிப்பு, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம்….

அதிமுக – பாஜக கூட்டணி 183 முதல் 192 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கணிப்பு, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம்….

ஏப்ரல் 2, 2026
சின்னம்மா கொடுத்த லிஸ்ட்: அடுத்த நிமிஷமே அதிர்ச்சி! 5-வது கூட்டணியில் விரிசலா?

சின்னம்மா கொடுத்த லிஸ்ட்: அடுத்த நிமிஷமே அதிர்ச்சி! 5-வது கூட்டணியில் விரிசலா?

ஏப்ரல் 2, 2026
அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: அணுசக்தி தளம் தகர்ப்பு மற்றும் அமெரிக்க உளவு விமானம் அழிப்பு – ஒரு சிறப்புத் தொகுப்பு!

அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: அணுசக்தி தளம் தகர்ப்பு மற்றும் அமெரிக்க உளவு விமானம் அழிப்பு – ஒரு சிறப்புத் தொகுப்பு!

ஏப்ரல் 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அதிமுக – பாஜக கூட்டணி 183 முதல் 192 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கணிப்பு, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம்….
  • சின்னம்மா கொடுத்த லிஸ்ட்: அடுத்த நிமிஷமே அதிர்ச்சி! 5-வது கூட்டணியில் விரிசலா?
  • அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: அணுசக்தி தளம் தகர்ப்பு மற்றும் அமெரிக்க உளவு விமானம் அழிப்பு – ஒரு சிறப்புத் தொகுப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

அதிமுக – பாஜக கூட்டணி 183 முதல் 192 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கணிப்பு, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம்….

அதிமுக – பாஜக கூட்டணி 183 முதல் 192 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற கணிப்பு, ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம்….

ஏப்ரல் 2, 2026
சின்னம்மா கொடுத்த லிஸ்ட்: அடுத்த நிமிஷமே அதிர்ச்சி! 5-வது கூட்டணியில் விரிசலா?

சின்னம்மா கொடுத்த லிஸ்ட்: அடுத்த நிமிஷமே அதிர்ச்சி! 5-வது கூட்டணியில் விரிசலா?

ஏப்ரல் 2, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.