• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, ஏப்ரல் 2, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

குடிநீர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு – கூடங்குளத்தில் ஆயிரம் வீடுகளில் கருப்புக்கொடி

athibantv by athibantv
பிப்ரவரி 13, 2026
in Tamil-Nadu
0
Home
👁️ 828 📋

குடிநீர் பற்றாக்குறைக்கு எதிர்ப்பு – கூடங்குளத்தில் ஆயிரம் வீடுகளில் கருப்புக்கொடி

கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்க்க கோரி கிராம மக்கள் போராட்டம்

Related posts

அதிமுக ஆட்சி அமைந்ததும் மதுரை மெட்ரோ மற்றும் எய்ம்ஸ் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆர்.பி. உதயகுமார் உறுதி

அதிமுக ஆட்சி அமைந்ததும் மதுரை மெட்ரோ மற்றும் எய்ம்ஸ் பணிகள் விரைந்து முடிக்கப்படும்: ஆர்.பி. உதயகுமார் உறுதி

ஏப்ரல் 1, 2026
திமுக ஆட்சியில் மக்கள் பணம் கொள்ளை: முன்னாள் அமைச்சர் தங்கமணி கடும் விமர்சனம்

திமுக ஆட்சியில் மக்கள் பணம் கொள்ளை: முன்னாள் அமைச்சர் தங்கமணி கடும் விமர்சனம்

ஏப்ரல் 1, 2026

வின் பகுதியில் நீண்டகாலமாக நிலவி வரும் குடிநீர் பற்றாக்குறையை கண்டித்து, கிராம மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடுமையான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், சில நாட்களுக்கு முன்பு அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். அப்போது தொகுதி எம்எல்ஏ முன்னெடுத்ததாக கூறப்படும் ரூ.605 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் வழங்கும் திட்டத்தில் கூடங்குளம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதையடுத்து, கூடங்குளத்தையும் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக்கொடி கட்டி மக்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

குடிநீர் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

மும்பை மாநகராட்சியின் மேயராக ரிது தவ்டே தேர்வு – 44 ஆண்டுகளுக்கு பின் பாஜக ஆட்சி

Next Post

உப்பிலியாபுரம் BDO மீண்டும் சஸ்பெண்ட் – மூன்றாவது முறை ஒழுங்கு நடவடிக்கை

Next Post
Home

உப்பிலியாபுரம் BDO மீண்டும் சஸ்பெண்ட் – மூன்றாவது முறை ஒழுங்கு நடவடிக்கை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: அணுசக்தி தளம் தகர்ப்பு மற்றும் அமெரிக்க உளவு விமானம் அழிப்பு – ஒரு சிறப்புத் தொகுப்பு!

அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: அணுசக்தி தளம் தகர்ப்பு மற்றும் அமெரிக்க உளவு விமானம் அழிப்பு – ஒரு சிறப்புத் தொகுப்பு!

ஏப்ரல் 1, 2026
ஹார்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் இன்றியே போரை முடிக்கத் தயார்: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் இன்றியே போரை முடிக்கத் தயார்: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஏப்ரல் 1, 2026
பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் ஈரானின் அணுசக்தி தளம் தகர்ப்பு: அதிபர் ட்ரம்ப் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு!

பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் ஈரானின் அணுசக்தி தளம் தகர்ப்பு: அதிபர் ட்ரம்ப் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு!

ஏப்ரல் 1, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: அணுசக்தி தளம் தகர்ப்பு மற்றும் அமெரிக்க உளவு விமானம் அழிப்பு – ஒரு சிறப்புத் தொகுப்பு!
  • ஹார்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் இன்றியே போரை முடிக்கத் தயார்: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!
  • பங்கர் பஸ்டர் குண்டுகள் மூலம் ஈரானின் அணுசக்தி தளம் தகர்ப்பு: அதிபர் ட்ரம்ப் வீடியோ வெளியிட்டதால் பரபரப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: அணுசக்தி தளம் தகர்ப்பு மற்றும் அமெரிக்க உளவு விமானம் அழிப்பு – ஒரு சிறப்புத் தொகுப்பு!

அமெரிக்கா – ஈரான் போர் தீவிரம்: அணுசக்தி தளம் தகர்ப்பு மற்றும் அமெரிக்க உளவு விமானம் அழிப்பு – ஒரு சிறப்புத் தொகுப்பு!

ஏப்ரல் 1, 2026
ஹார்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் இன்றியே போரை முடிக்கத் தயார்: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஹார்முஸ் ஜலசந்தி ஒப்பந்தம் இன்றியே போரை முடிக்கத் தயார்: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஏப்ரல் 1, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.