• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Political, Tamil-Nadu
0
Home
👁️ 4.4K 🔥 📋

“மக்கள் பணியில் பங்கு கேட்டால் அது எப்படி சதியாகும்?” – திமுகவுக்கு மாணிக்கம் தாகூர் கேள்வி

கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகள் மக்கள் சேவையில் பங்கெடுக்க விருப்பம் தெரிவித்தால், அதை எவ்வாறு சதி எனக் கருதலாம் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் திமுகவுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026

சென்னையில் நடைபெற்ற ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “ஆட்சியில் பங்கு” என்ற கருத்து தமிழக அரசியல் சூழலுக்கு பொருந்தாது என்றும், அது அவர்களுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றது.

இதன் பின்னணியில் திமுக–காங்கிரஸ் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு உருவாகியுள்ளதாக பேசப்படுகிறது.

இந்த சூழலில், தமிழக காங்கிரஸின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான மாணிக்கம் தாகூர், தனது ‘எக்ஸ்’ சமூக வலைதள பதிவில், “தோழமைக் கட்சியாக இருந்து மக்கள் நலப் பணிகளில் பங்கு கேட்டால் அது எப்படிச் சதியாகும்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டுமா, அல்லது ஒரே கட்சி ஆட்சி தொடர வேண்டுமா என்பதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்” என அவர் முன்பே பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

பருப்பு வகைகளுக்கு வரிச்சலுகை இல்லை… இந்தியா–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தில் அமைதியான திருத்தம்

Next Post

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா

Next Post
Home

முதல் பட சம்பளத்தில் பள்ளி கட்டத் தீர்மானித்த மோனலிசா

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு நடைபெற்ற பிரம்மாண்ட தேரோட்டம்!

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு நடைபெற்ற பிரம்மாண்ட தேரோட்டம்!

மார்ச் 31, 2026
கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

“தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

மார்ச் 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு நடைபெற்ற பிரம்மாண்ட தேரோட்டம்!
  • கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!
  • “தமிழகத்தில் 5 ஆண்டுகளில் 3 மடங்கு அதிகரித்த குற்றங்கள்” – தருமபுரியில் சௌமியா அன்புமணி கடும் விமர்சனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு நடைபெற்ற பிரம்மாண்ட தேரோட்டம்!

திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயில் பங்குனித் திருவிழா: பக்திப் பெருக்கோடு நடைபெற்ற பிரம்மாண்ட தேரோட்டம்!

மார்ச் 31, 2026
கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

கந்தசாமி கோயிலில் பாமக வேட்பாளர் வழக்கறிஞர் பாலு சாமி தரிசனம்: திருப்போரூர் எம்எல்ஏ மீது பரபரப்பு புகார்!

மார்ச் 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.