• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

“கேரளாவிலும் திராவிட மாடலா?” – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Political, Tamil-Nadu
0
Home
👁️ 238 📋

“கேரளாவிலும் திராவிட மாடலா?” – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு

அண்டை மாநிலமான கேரளத்திலும் திமுக தொடர்புடையவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Related posts

“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

மார்ச் 31, 2026
தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

மார்ச் 31, 2026

இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி பேரூராட்சி பகுதியில் திமுக மாணவர் அணி செயலாளராக உள்ள ரமேஷ், கேரள மாநிலம் பந்தளம் பகுதியில் வெளிநாடு வாழ் இந்தியரின் வீட்டில் 55 பவுன் நகை திருடிய வழக்கில் கேரள காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த ரமேஷ் நெல்லை கிழக்கு திமுக மாவட்ட செயலாளர் கிரகாம் பெல்லின் உதவியாளராகவும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள கே.என். நேருவுக்கு நெருக்கமானவராகவும் அறியப்படுபவர் என அவர் கூறியுள்ளார்.

“தமிழகத்திலேயே அல்லாமல், கேரளத்திலும் திமுகவினர் செயல்படுகிறார்களா? இன்னும் எத்தனை மாநிலங்களில் ‘திராவிட மாடல்’ இவ்வாறு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது கேரள காவல்துறையின் விசாரணையில் வெளிவரும்” என அண்ணாமலை தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

சபரிமலை கொடிமர தங்கத்தில் முறைகேடு? 27 பேரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு

Next Post

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக செயல்படாத குடிநீர் தொட்டி – அரசு நடவடிக்கை எடுக்குமா? சிறப்பு தொகுப்பு

Next Post
Home

சூலூர் அருகே 6 ஆண்டுகளாக செயல்படாத குடிநீர் தொட்டி – அரசு நடவடிக்கை எடுக்குமா? சிறப்பு தொகுப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

மார்ச் 31, 2026
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 31, 2026
தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

மார்ச் 31, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • “கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!
  • காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!
  • தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்: 81 சதவீத வாக்குகள் பதிவு – ஏப்ரல் 3-ல் வாக்கு எண்ணிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

“கோயில் நிதியை அரசுத் திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா?” – திமுக அரசுக்கு எதிராக இபிஎஸ் கடும் தாக்கு!

மார்ச் 31, 2026
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திரம்: மாவடி சேவை உற்சவத்தில் திரளான பக்தர்கள் தரிசனம்!

மார்ச் 31, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.