• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Political

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆதரவு

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Political, Tamil-Nadu
0
Home
👁️ 3.4K 🔥 📋

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆதரவு

கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10-வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Related posts

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

மார்ச் 30, 2026

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆதரவு தெரிவித்தனர்.

போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்ற நயினார் நாகேந்திரன், அங்கன்வாடி பணியாளர்களுடன் கலந்துரையாடினார். சமூக நலத்திற்காக அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் முக்கிய பங்காற்றி வருவதாக குறிப்பிட்ட அவர், அவர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

இதனால் அங்கன்வாடி பணியாளர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் – சென்னையில் பரபரப்பு

Next Post

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

Next Post
Home

மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!

மார்ச் 30, 2026
கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

மார்ச் 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!
  • கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!
  • தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!

மார்ச் 30, 2026
கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.