• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 31, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home Tamil-Nadu

தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் – சென்னையில் பரபரப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Tamil-Nadu
0
Home
👁️ 3.1K 🔥 📋

தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் – சென்னையில் பரபரப்பு

சென்னையில் திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்க (தொமுச) அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்ற நிலை ஏற்பட்டது.

Related posts

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

மார்ச் 30, 2026

தொமுசின் கீழ் மாநகர போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் நிர்வாகிகளின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவடைந்த நிலையில், புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறாமல் தாமதமாகி வந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் மற்றும் பெரம்பூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் தற்காலிக நிர்வாகிகளாக அண்மையில் நியமிக்கப்பட்டனர். ஆனால், 2022ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த பழைய நிர்வாகிகளே அடுத்த தேர்தல் நடைபெறும் வரை தொடர்வார்கள் என பின்னர் அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், தொமுச அலுவலகத்திற்கு வந்த பழைய நிர்வாகிகளுக்கும், அங்கு ஏற்கனவே இருந்த புதிய நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி மோதலாக மாறியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா

Next Post

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆதரவு

Next Post
Home

அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆதரவு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!

மார்ச் 30, 2026
கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

மார்ச் 30, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!
  • கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!
  • தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World

Recent News

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!

மார்ச் 30, 2026
கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.