• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு – கன்யாகுமரி முக்கடலில் ஒருநாள் கடையடைப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2.3K 🔥

அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு – கன்யாகுமரி முக்கடலில் ஒருநாள் கடையடைப்பு

அறநிலையத்துறையின் நடவடிக்கையை கண்டித்து, கன்யாகுமரி முக்கடல் சுற்றுலா தலம் முழுவதும் வியாபாரிகள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

RelatedPosts

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

நாட்டின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். அவர்களை கருத்தில் கொண்டு கடற்கரை மற்றும் பகவதி அம்மன் கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சில கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.

பகவதி அம்மன் கோயில் சன்னதி தெருவில் ஆக்கிரமிப்பில் உள்ள 12 கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கடைகளை அப்புறப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அகற்றப்படும் கடைகளுக்கு மாற்று இடம் ஒதுக்கித்தர வேண்டும் என்பதே தங்களின் முக்கிய கோரிக்கையாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சுற்றுலா தளத்தில் பரபரப்பு நிலவியது.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிர்வாகியின் குற்றச்சாட்டு – சங்கரன்கோவிலில் பரபரப்பு

Next Post

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு – பியூஷ் கோயல் உறுதி

RelatedPosts

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

மார்ச் 30, 2026
கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

கோவில்பட்டி அரசுப் பள்ளியில் 5 மணி நேர தேர்தல் பறக்கும் படை சோதனை: வட்டாட்சியர் காரை முற்றுகையிட்டு அரசியல் கட்சியினர் போராட்டம்!

மார்ச் 30, 2026
கடமையை மறந்த அதிகாரிகள்: திருப்பத்தூரில் வாகனத்திலேயே ஆழ்ந்து உறங்கிய தேர்தல் பறக்கும் படை! – வீடியோ வைரல்

“விலைவாசி உயர்வால் மக்கள் அவதி”: சோழவந்தான் அதிமுக வேட்பாளர் மாணிக்கம் குற்றச்சாட்டு!

மயிலம் தொகுதியை தேமுதிகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி: விழுப்புரம் – சென்னை நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியல்!

Home

ஏற்றுமதியாளர்களுக்கு மத்திய அரசு முழு ஆதரவு – பியூஷ் கோயல் உறுதி

Home

இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!

மார்ச் 30, 2026
கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!

மார்ச் 30, 2026
தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

மார்ச் 30, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • ஈரான் போரால் விழிபிதுங்கும் பாகிஸ்தான்: ‘சமாதான புறாவாக’ மாற முயற்சி – ஒரு விரிவான பார்வை!
  • கோயில் அன்னதான கூடத்திற்கு வனத்துறை தடை: தேனியில் கிராம மக்கள் சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்!
  • தேர்தல் விதிமுறை: வேட்பாளர்களை முன்மொழியவோ, வழிமொழியவோ கூடாது – போக்குவரத்துத் துறை அதிரடி சுற்றறிக்கை!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்