• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
திங்கட்கிழமை, மார்ச் 30, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

“ஸ்டிக்கர் அரசியல் தொடர்கிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 12, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 3.7K 🔥

“ஸ்டிக்கர் அரசியல் தொடர்கிறது” – அண்ணாமலை குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்களது பெயரைச் சேர்த்து விளம்பரம் செய்வது திமுக அரசின் வழக்கமான நடைமுறை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், 2022–23 நிதியாண்டு தொடங்கிய ஏப்ரல் 1, 2022 அன்று மத்திய அரசு அறிமுகப்படுத்திய பணிபுரியும் மகளிருக்கான “சக்தி நிவாஸ்” திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிதியின் அடிப்படையில், 2023 ஜூலை 13 அன்று “தோழி விடுதி” தொடங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இந்தத் திட்டத்திற்காக தமிழகத்திற்கு மத்திய அரசு ₹223 கோடி ஒதுக்கீடு செய்ததுடன், அதில் ₹147.18 கோடி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மை நிலை இப்படியிருக்க, “தோழி விடுதியை முன்வைத்து மத்திய அரசு புதிய திட்டம் அறிவித்துள்ளது” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியது தவறான தகவல் என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

RelatedPosts

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

மார்ச் 29, 2026
தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

மார்ச் 29, 2026

மேலும், மத்திய அரசின் நிதியில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மாநில அரசு தங்களது முயற்சியாக காட்ட முயற்சிப்பதாகவும், இது “ஸ்டிக்கர் ஒட்டும் அரசியல்” எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

விளம்பர நடவடிக்கைகளுக்கு செலவிடப்படும் நிதியை, மக்கள் நலத் திட்டங்களை உருவாக்க பயன்படுத்தியிருக்கலாம் என்றும் அண்ணாமலை தனது கருத்தில் தெரிவித்துள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

மாணவிகளுக்கு தகாத நடத்தை: பாதிரியார் போக்சோ சட்டத்தில் கைது

Next Post

காலை உணவு திட்டம்: தரம் குறைவு குற்றச்சாட்டு – தஞ்சையில் தூய்மைப் பணியாளர்கள் புறக்கணிப்பு

RelatedPosts

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

கோவை: திமுக கூட்டணி தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்படும் அபாயம்!

மார்ச் 29, 2026
தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

மார்ச் 29, 2026
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்; முக்கியப் புள்ளிகள் களம் காண்கின்றனர்!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்; முக்கியப் புள்ளிகள் களம் காண்கின்றனர்!

மார்ச் 29, 2026
விழுப்புரம்: வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தைப் புறக்கணித்த பொன்முடி – காரைத் திருப்பிச் சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி!

விழுப்புரம்: வேட்பாளர் அறிவிப்பு கொண்டாட்டத்தைப் புறக்கணித்த பொன்முடி – காரைத் திருப்பிச் சென்றதால் திமுகவினர் அதிர்ச்சி!

மார்ச் 29, 2026
அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் பலப்பரீட்சை நடத்தும் முக்கியப் புள்ளிகள்!

அதிமுக இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சென்னையில் பலப்பரீட்சை நடத்தும் முக்கியப் புள்ளிகள்!

மார்ச் 29, 2026
Next Post
Home

காலை உணவு திட்டம்: தரம் குறைவு குற்றச்சாட்டு – தஞ்சையில் தூய்மைப் பணியாளர்கள் புறக்கணிப்பு

Home

பட்ஜெட் விவாதம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட வேண்டும் – கிரண் ரிஜிஜு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் பயங்கர வான்வழித் தாக்குதல்: ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ மூலம் அணு ஆயுதக் கனவை முடக்கத் திட்டம்!

நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு

மார்ச் 29, 2026
“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

“தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 29, 2026
பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

மார்ச் 29, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • நேட்டோ நாடுகளுக்கு அதிபர் ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: “உதவ முன்வராத நாடுகளை நினைவில் வைத்திருப்பேன்!” – சிறப்புத் தொகுப்பு
  • “தேர்தலுக்கு முன்பே அமைச்சர் கே.என்.நேரு சிறை செல்ல வாய்ப்பு” – திருச்சி கிழக்கு அதிமுக வேட்பாளர் ராஜசேகரன் பரபரப்பு குற்றச்சாட்டு!
  • பழனி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்: ‘அரோகரா’ முழக்கத்துடன் காவடி எடுத்து நேர்த்திக்கடன்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.