• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 11, 2026
in Bharat
A A
0
👁️ 3.9K 🔥

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

மூடா (மைசூர் நகரப்புற மேம்பாட்டு ஆணையம்) தொடர்பான வழக்கில், லோக் ஆயுக்தா போலீஸ் அதிகாரிகளுக்கு ரூ.4 கோடி 35 லட்சம் அளவில் லஞ்சம் வழங்கப்பட்டதாக புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

RelatedPosts

உத்தரபிரதேசம்: கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் புனித நீராடல் – ஆன்மீக முழக்கங்களுடன் உற்சாக ஊர்வலம்!

உத்தரபிரதேசம்: கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் புனித நீராடல் – ஆன்மீக முழக்கங்களுடன் உற்சாக ஊர்வலம்!

மார்ச் 29, 2026
பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

மார்ச் 29, 2026
மேற்காசிய போர் பதற்றம்: சவூதி இளவரசருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை – கடல்வழிப் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!

மேற்காசிய போர் பதற்றம்: சவூதி இளவரசருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை – கடல்வழிப் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!

மார்ச் 29, 2026

கர்நாடக முதல்வர் சித்தராமையா, மைசூரில் உள்ள நகரப்புற மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் தமது பதவியின் செல்வாக்கை பயன்படுத்தி, சுமார் ரூ.56 கோடி மதிப்புள்ள 14 வீட்டு நிலங்களை பெற்றதாக முன்பே புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரை ஆராய்ந்த மைசூர் லோக் ஆயுக்தா போலீசார், சித்தராமையா உள்ளிட்ட நால்வருக்கும் எதிராக குற்றச்சாட்டு நிலைநிறுத்தப்படவில்லை என அறிக்கை சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையை பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது.

இந்நிலையில், சினேஹாமஹி கிருஷ்ணா என்ற நபர் இந்த முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். விசாரணை அறிக்கை தயாரிக்கும்போது லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு ரூ.4.35 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

Related

Tags: Bharat
Previous Post

Spinal Muscular Atrophy நோயால் அவதிப்படும் 1.5 வயது குழந்தை – சிகிச்சைக்காக பொதுமக்கள் உதவி கோரும் பெற்றோர்

Next Post

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

RelatedPosts

உத்தரபிரதேசம்: கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் புனித நீராடல் – ஆன்மீக முழக்கங்களுடன் உற்சாக ஊர்வலம்!

உத்தரபிரதேசம்: கங்கை நதியில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் புனித நீராடல் – ஆன்மீக முழக்கங்களுடன் உற்சாக ஊர்வலம்!

மார்ச் 29, 2026
பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

பாஜக ஆட்சிக்கு வந்தால் 45 நாட்களில் எல்லை வேலி நில ஒதுக்கீடு: அமித் ஷா அதிரடி வாக்குறுதி!

மார்ச் 29, 2026
மேற்காசிய போர் பதற்றம்: சவூதி இளவரசருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை – கடல்வழிப் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!

மேற்காசிய போர் பதற்றம்: சவூதி இளவரசருடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை – கடல்வழிப் பாதுகாப்பு குறித்து முக்கிய முடிவு!

மார்ச் 29, 2026
மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026
பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மார்ச் 28, 2026
Next Post
Home

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

Home

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!

மார்ச் 29, 2026
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்; முக்கியப் புள்ளிகள் களம் காண்கின்றனர்!

தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்; முக்கியப் புள்ளிகள் களம் காண்கின்றனர்!

மார்ச் 29, 2026
மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

மார்ச் 29, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • தவெக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பரபரப்பு: சீட் கிடைக்காததால் நிர்வாகி போராட்டம் – தலைமை மீது அடுக்கடுக்கான புகார்கள்!
  • தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் விஜய்; முக்கியப் புள்ளிகள் களம் காண்கின்றனர்!
  • மேற்காசியப் பதற்றம்: வளைகுடா நாடுகளுக்குப் பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் நன்றி!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.