• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

வலங்கைமான் பகுதியில் அரசுப் பள்ளியில் பாம்பு கடி – 11ஆம் வகுப்பு மாணவன் பலி

athibantv by athibantv
பிப்ரவரி 11, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 4.9K 🔥

வலங்கைமான் பகுதியில் அரசுப் பள்ளியில் பாம்பு கடி – 11ஆம் வகுப்பு மாணவன் பலி

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பாம்பு கடித்ததில், சிகிச்சை பலனளிக்காமல் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

கேத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் சிவப்பிரகாசம், அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் புத்தகங்களை எடுக்கச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த கட்டு விரியன் பாம்பு அவரை கடித்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் மாணவனின் தங்கை சிவசங்கரியும் அருகில் இருந்துள்ளார். தகவல் அறிந்த ஆசிரியர்கள் உடனடியாக சிவப்பிரகாசத்தை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

RelatedPosts

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மார்ச் 28, 2026
மதுரை மத்திய தொகுதியில் நடிகர் சுந்தர்.சி போட்டி: புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அதிரடி அறிவிப்பு!

காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாணவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் பாம்பு நுழைந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பிய பெற்றோர், மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் கவனக்குறைவாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

திருப்பூர் புறநகரில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் கல்வீச்சு – எஸ்டிபிஐயை சேர்ந்த மேலும் இருவர் கைது

Next Post

H-1B விசா கட்டுப்பாடுகள் எதிரொலி : அமெரிக்க AI துறைக்கு கடும் சவால்

RelatedPosts

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மார்ச் 28, 2026
மதுரை மத்திய தொகுதியில் நடிகர் சுந்தர்.சி போட்டி: புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அதிரடி அறிவிப்பு!

மதுரை மத்திய தொகுதியில் நடிகர் சுந்தர்.சி போட்டி: புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 28, 2026
காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

மார்ச் 28, 2026
ராணிப்பேட்டை: தேர்தல் விதிகளை மீறி பேருந்து நிலைய நுழைவாயிலில் திமுகவினர் பேனர் – நகராட்சி நிர்வாகம் அதிரடி அகற்றம்!

சென்னை பெரம்பூர் தொகுதியில் தவெக தலைவர் விஜய் போட்டி: வரும் 30-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்!

கொடைக்கானலில் 3-வது நாளாக நீடிக்கும் காட்டுத்தீ: அணைக்க முடியாமல் திணறும் தீயணைப்புத் துறையினர்!

Home

H-1B விசா கட்டுப்பாடுகள் எதிரொலி : அமெரிக்க AI துறைக்கு கடும் சவால்

Home

எதில் முதலிடம்? – திமுக பிராந்திய அரசை கடுமையாக விமர்சித்த வேலூர் இப்ராஹிம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மார்ச் 28, 2026
மதுரை மத்திய தொகுதியில் நடிகர் சுந்தர்.சி போட்டி: புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அதிரடி அறிவிப்பு!

மதுரை மத்திய தொகுதியில் நடிகர் சுந்தர்.சி போட்டி: புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 28, 2026
காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!
  • மதுரை மத்திய தொகுதியில் நடிகர் சுந்தர்.சி போட்டி: புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் அதிரடி அறிவிப்பு!
  • காஞ்சிபுரம்: மீண்டும் பணி வழங்கக்கோரி தனியார் நிறுவன தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம் – தற்கொலை முயற்சியால் பரபரப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்