காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

Date:

காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது அவர்களின் தேர்வு – அமைச்சர் ராஜகண்ணப்பன்

காங்கிரஸ் கட்சியில் உள்ள சிலர் தன்னை கடுமையாக நெருக்கடிக்கு உள்ளாக்குவதாக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 1967ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தனித்து ஆட்சி அமைத்ததுண்டா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், திமுக 110 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற போதுகூட காங்கிரஸ் ஆட்சியில் பங்கெடுக்க எந்த கோரிக்கையும் முன்வைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். காங்கிரஸ் கூட்டணியில் தொடர விரும்பினால் அது அவர்களின் விருப்பம் மட்டுமே என்றும், அதில் தலையிட வேண்டிய அவசியம் இல்லை என்றும் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் – மத்திய அரசின் முக்கிய முடிவு

சிறு, குறு தொழில்களுக்கு ₹20 லட்சம் வரை பிணையமில்லா கடன் –...

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து… வேலைநிறுத்தப் போராட்டத்தை புறக்கணிக்க வேண்டும்… பி.எம்.எஸ்

அரசியல் ஆதாயத்தை முன்வைத்து வரும் பிப்ரவரி 12, 2026 அன்று அறிவிக்கப்பட்டுள்ள...

இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி

இருகூர் – போத்தனூர் இரட்டை ரயில் பாதை திட்டத்திற்கு பச்சைக்கொடி கோவை மாவட்டத்தில்...

வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு

வங்கதேச பொருட்களுக்கான அமெரிக்க வரி 19% ஆக தாழ்வு வங்கதேசத்தில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான...