• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

எஸ்.ஐ.ஆர் செயல்முறைக்கு தடையிட முடியாது – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Bharat
A A
0
👁️ 745

எஸ்.ஐ.ஆர் செயல்முறைக்கு தடையிட முடியாது – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலத்தில் தொடரும் வழக்கில், முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தரப்பில் உச்சநீதிமன்றம் எஸ்.ஐ.ஆர் (Special Investigation Report) நடவடிக்கைக்கு எந்தவித தடையும் ஏற்படக்கூடாது என்று தெளிவாக தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க அரசு மற்றும் மம்தா பானர்ஜி தனிப்பட்ட வழக்குகள் தொடர்ந்த நிலையில், விசாரணையில் குரூப் பி பிரிவு அதிகாரிகள், மைக்ரோ அப்சர்வர் பெயர்களை பரிந்துரைக்க தாமதம் செய்ததற்கும், கடந்த 4ம் தேதி உத்தரவிட்டு, 7ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு பெயர் பட்டியலை மெயிலில் அனுப்பியதற்கும் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கேள்வி எழுப்பினார்.

RelatedPosts

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மார்ச் 28, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

மார்ச் 27, 2026
ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

மார்ச் 27, 2026

மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர், குரூப் பி அதிகாரிகளை தேர்தல் ஆணையம் கேட்கவில்லை என்று தெரிவித்தார். இதற்கிடையில், தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜராகிய மற்ற வழக்கறிஞர், தேவையான அலுவலர்கள் தொடர்பாக ஐந்து முறை கடிதம் அனுப்பியதாக விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து, தலைமை நீதிபதி, தேவையான உத்தரவுகள் மற்றும் வழிமுறைகள் பிறப்பிப்போம், ஆனால் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கைக்கு தடையிடுவதை ஏதுவாகவும் அனுமதிக்க மாட்டோம் என்றும், இந்தக் கோட்பாட்டை அனைத்து மாநிலங்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

Related

Tags: Bharat
Previous Post

பாஜக முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கேசவ விநாயகனுக்கு ஆர்.எஸ்.எஸ்.-ல் புதிய பொறுப்பு

Next Post

அண்ணா பல்கலைக்கழகத்தில் 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம்

RelatedPosts

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மேற்கு ஆசியப் போர்ச் சூழல்: “நெருக்கடியை வெற்றிகரமாகக் கடப்போம்” – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

மார்ச் 28, 2026
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அதிரடி: கலால் வரியை ரூ.10 வரை குறைத்தது மத்திய அரசு!

மார்ச் 27, 2026
ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

ராகுல் காந்திக்கு அரசியல் அனுபவம் போதாது: கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் விமர்சனம்!

மார்ச் 27, 2026
எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

எரிபொருள் தட்டுப்பாடு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு முக்கிய வேண்டுகோள்!

மார்ச் 27, 2026
பிரதமர் மோடியுடன் யூசுப் அலி சந்திப்பு: உணவுப் பொருள் வினியோகம் குறித்து முக்கியக் கலந்துரையாடல்!

பிரதமர் மோடியுடன் யூசுப் அலி சந்திப்பு: உணவுப் பொருள் வினியோகம் குறித்து முக்கியக் கலந்துரையாடல்!

மார்ச் 27, 2026
ஆந்திராவில் கோர விபத்து: லாரி – தனியார் பேருந்து மோதி தீப்பிடித்ததில் 15 பேர் உடல் கருகி பலி!

ஆந்திராவில் கோர விபத்து: லாரி – தனியார் பேருந்து மோதி தீப்பிடித்ததில் 15 பேர் உடல் கருகி பலி!

மார்ச் 26, 2026
Next Post
அண்ணா பல்கலைக்கழகத்தில் 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் 328 தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணி நீக்கம்

Home

ஏப்ரல் இரண்டாம் வாரத்தில் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடத்தத் திட்டம் – தேர்தல் ஆணையம்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!

மார்ச் 28, 2026
மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!

மார்ச் 28, 2026
“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

“உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மது ஆலை வாகனத்தில் ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.50 லட்சம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை அதிரடி!
  • மேட்டுப்பாளையம் – ஊட்டி கோடைகால சிறப்பு மலை ரயில் சேவை தொடக்கம்: ஜூலை வரை இயக்கப்பட உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்!
  • “உள்நாட்டு தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள்” – கோவை பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி அறிவுரை

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.