• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அணு செறிவூட்டல் திட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம் – ஈரான் உறுதி

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in World
A A
0
👁️ 2.8K 🔥

அணு செறிவூட்டல் திட்டத்தை ஒருபோதும் கைவிடமாட்டோம் – ஈரான் உறுதி

எந்த வகையான போர் சூழ்நிலை உருவானாலும், அணுசக்தி செறிவூட்டல் நடவடிக்கையை நிறுத்தப்போவதில்லை என ஈரான் அரசு உறுதியாக அறிவித்துள்ளது.

RelatedPosts

ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

மார்ச் 27, 2026
ஈரான் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாகத் தகவல்!

தலைநகர் டெஹ்ரானில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அராக்சி, யுரேனியம் செறிவூட்டுவது ஈரானின் சட்டபூர்வமான உரிமை என்றும், அந்த உரிமையை நிலைநாட்ட ஏற்கனவே தங்கள் நாடு பெரும் இழப்புகளையும் விலையையும் செலுத்தி விட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்கா மேற்கொண்டு வரும் ராணுவத் தயார் நடவடிக்கைகள் ஈரானை அச்சுறுத்துவதில்லை என்றும், வெளிநாட்டு அழுத்தங்களுக்கு ஈரான் ஒருபோதும் அடங்காது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

Related

Tags: World
Previous Post

இந்தியா தீங்கு விளைவிக்கும் கம்யூனிச கொள்கையிலிருந்து வெளியே வர வேண்டும் – அமித் ஷா கருத்து

Next Post

திறப்பு விழா முடிந்தும் வீடுகள் ஒப்படைப்பு இல்லை – சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர்கள் வேதனை

RelatedPosts

ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

மார்ச் 27, 2026
ஈரான் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரான் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 27, 2026
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாகத் தகவல்!

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாகத் தகவல்!

மார்ச் 27, 2026
ஈரான் அணுமின் நிலையம் அருகே தாக்குதல்: கதிர்வீச்சு கசியும் அபாயம்! குவைத் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

மார்ச் 26, 2026
“எங்கள் குழந்தைகள் கொல்லப்படுவதை நிறுத்துங்கள்!” – ரோமில் இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனிய தாய்மார்கள் இணைந்த ‘வெறுங்கால்’ நடைப்பயணம்!

அர்ஜென்டினா ராணுவப் புரட்சியின் 50-வது ஆண்டு: 30,000 பேரின் நினைவாக பியூனஸ் அயர்ஸில் மாபெரும் அமைதிப் பேரணி!

Home

திறப்பு விழா முடிந்தும் வீடுகள் ஒப்படைப்பு இல்லை – சிவகங்கை அருகே இலங்கைத் தமிழர்கள் வேதனை

Home

திரைப்பட இசைக்கு ஒரு மணி நேரம் தொடர்ந்து அசத்திய மாணவர்கள்!

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • பிரதமர் மோடியின் கேரளா வருகை: கோவையில் பலத்த பாதுகாப்பு – முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை!
  • நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!
  • மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்