• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன – விஹெச்பி குற்றச்சாட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 730

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன – விஹெச்பி குற்றச்சாட்டு

திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில், உலக இந்து கல்வியாளர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து முனைவர் பட்டம் பெற்ற இந்து அறிஞர்கள் கலந்து கொண்டனர்.

RelatedPosts

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மார்ச் 28, 2026
மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மார்ச் 28, 2026

கருத்தரங்கின் போது, தமிழகத்தில் இந்து ஆலயங்களின் தற்போதைய நிலை மற்றும் இந்து சமூகத்தின் சூழ்நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. அதேபோல், இந்து மதக் கோட்பாடுகள் மற்றும் அதற்கு எதிராக செயல்படுவதாக கூறப்படும் திராவிட ஆட்சியின் நிலைப்பாடுகள் பற்றியும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நான்கு வேதங்களின் முக்கியத்துவம் குறித்து சுவாமி ராமகிருஷ்ணன் சிறப்பு உரை நிகழ்த்தினார்.

பின்னர் ஊடகங்களை சந்தித்த விஷ்வ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை பொதுச் செயலாளர் ஸ்ரீமான் ஸ்தான மாலையான், தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான கோயில்கள் முறையான பராமரிப்பின்றி பாழடைந்து கிடக்கின்றன என கடுமையாக குற்றம்சாட்டினார்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

தெற்கு சூடானில் கோடிக்கணக்கான மக்கள் நெருக்கடியில் – ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை

Next Post

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

RelatedPosts

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மார்ச் 28, 2026
மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மார்ச் 28, 2026
அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 28, 2026
பட்டியலின மக்களுக்கான ரூ.7,000 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டது” – தமிழக அரசு மீது ஏர்போர்ட் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

பட்டியலின மக்களுக்கான ரூ.7,000 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டது” – தமிழக அரசு மீது ஏர்போர்ட் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 28, 2026
அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மார்ச் 28, 2026
Next Post
Home

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

Home

அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு – நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026
மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!
  • “பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!
  • மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.