• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 29, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ஜப்பான் தேர்தல்: சனே தகாய்ச்சி தலைமையிலான எல்டிபி மீண்டும் அதிகாரம் பெறும் – கருத்துக்கணிப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 9, 2026
in World
A A
0
👁️ 999

ஜப்பான் தேர்தல்: சனே தகாய்ச்சி தலைமையிலான எல்டிபி மீண்டும் அதிகாரம் பெறும் – கருத்துக்கணிப்பு

ஜப்பானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையிலான லிபரல் டெமோக்ராடிக் கட்சி (LDP) மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் பிரதமராக பதவியேற்ற சனே தகாய்ச்சி, தமக்குக் கிடைத்த அரசியல் ஆதரவினை அடிப்படையாகக் கொண்டு ஆளும் கட்சியின் பலத்தை மேலும் வலுப்படுத்த திட்டமிட்டார். அதற்காக தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பே ஜப்பான் நாடாளுமன்றத்தை கலைத்து, பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்தார்.

RelatedPosts

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026
மத்திய கிழக்கு போரில் ஏமனின் ஹவுதி அமைப்பு குதிப்பு: இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்!

மத்திய கிழக்கு போரில் ஏமனின் ஹவுதி அமைப்பு குதிப்பு: இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்!

மார்ச் 28, 2026
ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

மார்ச் 27, 2026

இதனைத் தொடர்ந்து, ஜப்பான் நாடாளுமன்றத்தின் 465 உறுப்பினர் இடங்களுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் படி, சனே தகாய்ச்சி தலைமையிலான எல்டிபி கட்சியும், அதன் கூட்டணி கட்சியான ஜப்பான் இனோவேஷன் கட்சியும் இணைந்து 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: World
Previous Post

ஜப்பான் தேர்தலில் அபார வெற்றி – சனே தகாய்ச்சிக்கு பிரதமர் மோடி பாராட்டு

Next Post

2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனம் தொடக்கம்

RelatedPosts

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026
மத்திய கிழக்கு போரில் ஏமனின் ஹவுதி அமைப்பு குதிப்பு: இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்!

மத்திய கிழக்கு போரில் ஏமனின் ஹவுதி அமைப்பு குதிப்பு: இஸ்ரேல் அணு ஆராய்ச்சி மையத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல்!

மார்ச் 28, 2026
ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

ஹோர்முஸ் ஜலசந்தி: உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிகரிக்கும் நெருக்கடி – ஒரு சிறப்புப் பார்வை!

மார்ச் 27, 2026
ஈரான் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

ஈரான் மின் கட்டமைப்புகள் மீதான தாக்குதல் 10 நாட்களுக்கு நிறுத்தி வைப்பு: அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 27, 2026
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாகத் தகவல்!

இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: ஈரான் கடற்படை தளபதி அலிரேசா டங்சிரி கொல்லப்பட்டதாகத் தகவல்!

மார்ச் 27, 2026
ஈரான் அணுமின் நிலையம் அருகே தாக்குதல்: கதிர்வீச்சு கசியும் அபாயம்! குவைத் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

ஈரான் அணுமின் நிலையம் அருகே தாக்குதல்: கதிர்வீச்சு கசியும் அபாயம்! குவைத் மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

மார்ச் 26, 2026
Next Post
Home

2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை வாகனம் தொடக்கம்

Home

திமுக கூட்டணி விவகாரம்: ராமதாஸ் குறித்து கருத்து – காங்கிரஸ், விசிக இடையே மோதல்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

திமுக கூட்டணி: எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட 4 கட்சிகளுக்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…

மார்ச் 28, 2026
வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தற்போதைய அரசியல் களம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல முனைப் போட்டிகள்…
  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!
  • “பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.