• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

அமெரிக்க வரி குறைப்பு: திருப்பூர் ஏற்றுமதிக்கு புதிய ஊக்கம்

athibantv by athibantv
பிப்ரவரி 8, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 862

அமெரிக்க வரி குறைப்பு: திருப்பூர் ஏற்றுமதிக்கு புதிய ஊக்கம்

அமெரிக்கா மேற்கொண்ட வரி குறைப்பு நடவடிக்கையால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி கணிசமாக உயர வாய்ப்பு உள்ளதாக தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது திருப்பூர் தொழில் உலகத்திற்கு ஒரு மகிழ்ச்சியான தருணம் என அவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூரில் இருந்து ஆண்டுதோறும் சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பின்னலாடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில் சுமார் 40 சதவீதம் அமெரிக்க சந்தைக்கே செல்கிறது.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு செல்லும் பின்னலாடைகளுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டதால், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. பல நிறுவனங்கள் ஆர்டர்களை நிறைவேற்ற முடியாமல் சிரமப்பட்டன.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

மார்ச் 25, 2026

இந்நிலையில், இந்தியா – அமெரிக்கா இடையே இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதை தொடர்ந்து, இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 50 சதவீத வரி, 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் திருப்பூரின் பின்னலாடைத் துறைக்கு மீண்டும் உயிர் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதாக தொழில்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தின் துணைத் தலைவர் இளங்கோ கூறுகையில்,

“அமெரிக்க வரி விதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பூரின் பின்னலாடைத் துறை பெரும் சவால்களை எதிர்கொண்டது. தற்போது வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டிருப்பது திருப்பூருக்கான மிகப்பெரிய வாய்ப்பாகும். இதனால் தொழில்துறைக்கு மீண்டும் நல்ல சூழல் உருவாகியுள்ளது. அமெரிக்க வரி குறைப்பு மற்றும் ஐரோப்பிய சந்தையில் வரியில்லா ஒப்பந்தம் போன்ற காரணங்களால், இந்த ஆண்டில் பின்னலாடை ஏற்றுமதி 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். இந்தியாவின் மொத்த ஏற்றுமதி 40 பில்லியன் டாலர் அளவிற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. அதற்கான கட்டமைப்புகள் மற்றும் மனிதவளத்தை மேம்படுத்த வேண்டும்” என்றார்.

இதனைத் தொடர்ந்து ஆயத்த ஆடை மேம்பாட்டுக் கழக செயற்குழு உறுப்பினர் ராமு கூறுகையில்,

“இந்தியா – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் திருப்பூருக்கு ஒரு ‘வின்-வின்’ சூழ்நிலையாக அமைந்துள்ளது. கடந்த நான்கு மாதங்களாக ஏற்பட்ட சிரமங்களுக்கு பிறகு வந்த இந்த வரி குறைப்பு ஒரு வரப்பிரசாதம் போன்றது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 40 சதவீதம் இருந்த நிலையில், அதிக வரி காரணமாக தேக்கம் ஏற்பட்டது. தற்போது வரி குறைக்கப்பட்டதால் மீண்டும் தொடர்ச்சியாக ஆர்டர்கள் கிடைக்கத் தொடங்கியுள்ளது. தெளிவான திட்டமிடலுடன் செயல்பட்டு, திருப்பூரின் ஒரு லட்சம் கோடி ஏற்றுமதி இலக்கை அடைய தேவையான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்” என்றார்

Related

Tags: Tamil-Nadu
Previous Post

மும்பையில் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கு – சல்மான் கான் பங்கேற்பு கவனம் ஈர்ப்பு

Next Post

சென்னையில் 13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: ஊராட்சி செயலாளர்கள் கைது

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

மார்ச் 25, 2026
பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி பலி: 16 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி பலி: 16 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

மார்ச் 25, 2026
சோகம்: ராணிப்பேட்டை அருகே ஏரியில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

சோகம்: ராணிப்பேட்டை அருகே ஏரியில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

மார்ச் 25, 2026
ஆகாஷ் மரண வழக்கு: “உடலை வைத்து அரசியல் செய்வதா?” – மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

ஆகாஷ் மரண வழக்கு: “உடலை வைத்து அரசியல் செய்வதா?” – மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

மார்ச் 25, 2026
Next Post
Home

சென்னையில் 13வது நாளாக தொடர்ந்த காத்திருப்பு போராட்டம்: ஊராட்சி செயலாளர்கள் கைது

Home

சேலத்தில் நடைபெற்ற ஸ்ரீ தன்வந்திரி மகா ஹோமம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

மார்ச் 25, 2026

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.