• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த திமுக மாநில அரசு

athibantv by athibantv
பிப்ரவரி 8, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 2.5K 🔥

இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைத்த திமுக மாநில அரசு

திமுக அரசின் நிர்வாக அலட்சியத்தால் டிஎன்பிஎஸ்சி குரூப்–2 மற்றும் குரூப்–2ஏ தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுத் தேர்வுகளை நடத்த தேவையான அடிப்படை வசதிகளையும் சரியாக ஏற்பாடு செய்ய முடியாத அளவிற்கு திமுக அரசு செயலற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

அரசுப் பணியை கனவாகக் கொண்டு, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து தயாராகி தேர்வு மையங்களுக்கு சென்ற ஆயிரக்கணக்கான இளைஞர்களின் நம்பிக்கையும் கனவுகளும் இந்த தவறால் சிதைந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை இல்லாத இத்தகைய குழப்பம், லஞ்சம் பெற்றே அரசுப் பணிகளை வழங்கியதாக பெயர் பெற்ற திமுக அமைச்சர்களின் நிர்வாகத்தால்தான் ஏற்பட்டதா என்ற சந்தேகம் இயல்பாகவே எழுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

லஞ்சமும் ஊழலும் நிறைந்த, நிர்வாகத் திறனற்ற திமுக அரசை நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக இளைஞர்களிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிலம் வழங்க தமிழக அரசு சம்மதம்

Next Post

சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மாரத்தான் ஓட்டப் போட்டி

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

திரிணாமுல் காங்கிரஸ் மீது அசாதுதீன் ஓவைசி கடும் விமர்சனம்: சிறுபான்மையினருக்கான புதிய கூட்டணி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி பலி: 16 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

சோகம்: ராணிப்பேட்டை அருகே ஏரியில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

Home

சேலத்தில் பாஜக ஏற்பாட்டில் மாரத்தான் ஓட்டப் போட்டி

Home

இந்தியா – மலேசியா உறவில் புதிய அத்தியாயம்: பல துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்