• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் – இருவர் காயம்

athibantv by athibantv
பிப்ரவரி 8, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 3.9K 🔥

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் – இருவர் காயம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே நடைபெற்ற கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில், புனிதநீர் தெளிக்க பயன்படுத்தப்பட்ட ட்ரோன் திடீரென கீழே விழுந்ததில் இரண்டு பக்தர்கள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாலாட்டின்புதூரில் அமைந்துள்ள ஸ்ரீகரியமால் அழகர் கோயிலில் கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததையடுத்து, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றும் நிகழ்வு நடைபெற்றது.

RelatedPosts

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

அதனைத் தொடர்ந்து, பக்தர்கள் மீது ட்ரோன் மூலம் புனிதநீர் தெளிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த நேரத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த ட்ரோன், கூட்டமாக நின்றிருந்த பக்தர்களின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் தேனி மாவட்டம் காமராஜபுரத்தைச் சேர்ந்த தம்பதி இருவர் காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

மாணவர் ஸ்டார்டப் முயற்சிகளுக்கு ரூ.1000 கோடி வரை முதலீடு

Next Post

கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே துறையின் பொருளாதார நிலை கணிசமாக உயர்வு – அஸ்வினி வைஷ்ணவ்

RelatedPosts

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

மார்ச் 26, 2026
“தமிழகப் பிரச்சனைகளின் போது திமுக எம்.பி.க்கள் அவையில் இருப்பதில்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!

கூவம் ஆற்றில் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டத் தடை: தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் கடும் உத்தரவு!

“திமுகவின் 4 அதிகார மையங்களை வீழ்த்துங்கள்!” – மயிலாப்பூரில் இபிஎஸ் அதிரடி தேர்தல் பிரச்சாரத் தொடக்கம்!

Home

கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே துறையின் பொருளாதார நிலை கணிசமாக உயர்வு – அஸ்வினி வைஷ்ணவ்

Home

திமுக அமைச்சர்களின் செயல்பாடுகள் காரணமாக ஸ்டாலின் பதற்றமான சூழலில் தேர்தலை எதிர்கொள்கிறார் – நிர்மலா சீதாராமன்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!

மார்ச் 26, 2026
புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

மார்ச் 26, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அறுபடை வீடுகளில் திருவிழாக் கோலம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா – வெள்ளி பூத வாகனத்தில் முருகப்பெருமான் வீதியுலா!
  • புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!
  • “வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்