• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

ஒரே மாதத்தில் இருமுறை இ.எம்.ஐ. வசூல் – ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மீது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

athibantv by athibantv
பிப்ரவரி 8, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2.6K 🔥

ஒரே மாதத்தில் இருமுறை இ.எம்.ஐ. வசூல் – ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மீது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

தனியார் நிதி நிறுவனம் ஒன்று, விதிமுறைகளை மீறி ஒரே மாதத்தில் இருமுறை தவணைத் தொகையை பிடித்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல தனியார் நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ், தனிநபர் கடன், வீட்டு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களை வழங்கி, மாதந்தோறும் இ.எம்.ஐ. முறையில் தொகையை வசூலித்து வருகிறது.

இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து கடந்த 5ஆம் தேதி வழக்கம்போல் தவணைத் தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதனைத் தொடர்ந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மீண்டும் ஒருமுறை அவர்களது வங்கி கணக்குகளில் இருந்து இ.எம்.ஐ. தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

இதனால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர்கள், சென்னையில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று விளக்கம் கேட்டுள்ளனர்.

இதற்கு பதிலளித்த நிறுவன அதிகாரிகள், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தவறுதலாக இருமுறை தொகை பிடித்தம் செய்யப்பட்டதாகவும், அந்த கோளாறை சரிசெய்யும் பணியில் தொழில்நுட்ப நிபுணர்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உரிய விளக்கம் மற்றும் தீர்வு வழங்க வேண்டும் என வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

பிரதமரை இழிவுபடுத்தும் போஸ்டர் விவகாரம் – திமுகவினருடன் மோதலில் ஈடுபட்ட பாஜக நிர்வாகி

Next Post

“வாக்களிக்கவில்லை என்றால் தெய்வம் தண்டிக்கும்” – அமைச்சர் துரைமுருகன் பேச்சு சர்ச்சை

RelatedPosts

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

கோயில் திருவிழாவிற்கு அனுமதி மறுப்பு: கள்ளக்குறிச்சி அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 25, 2026
நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

நாங்குநேரி விவசாயி படுகொலை: 9-வது நாளாக நீடிக்கும் போராட்டம் – உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை!

மார்ச் 25, 2026
பள்ளி வளாகத்தில் சொகுசு கார் மோதி சிறுமி பலி: 16 மணி நேரமாக நீடிக்கும் சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

சோகம்: ராணிப்பேட்டை அருகே ஏரியில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஆகாஷ் மரண வழக்கு: “உடலை வைத்து அரசியல் செய்வதா?” – மதுரை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்!

Home

“வாக்களிக்கவில்லை என்றால் தெய்வம் தண்டிக்கும்” – அமைச்சர் துரைமுருகன் பேச்சு சர்ச்சை

Home

நகை ஆசையில் 90 வயது மூதாட்டி – கட்டிலுடன் தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?

மார்ச் 25, 2026
சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’

6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

மார்ச் 25, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • சிறப்புத் தொகுப்பு: சீரமைப்பு என்ற பெயரில் சிதைக்கப்பட்ட அடையாளம் – குற்றால அருவியின் பாதுகாப்பு வளைவு இனி பழைய பலத்துடன் அமையுமா?
  • சிறப்புத் தொகுப்பு: ஏவுகணைகளைத் தாண்டி எகிறும் மீம்ஸ்கள்! அமெரிக்கா – ஈரான் மோதலில் உருவெடுக்கும் புதிய ‘தகவல் போர்’
  • 6 ஆண்டுகளுக்குப் பிறகு திறக்கப்படும் லிபுலேக் கணவாய் – இந்தியா-சீனா எல்லை வர்த்தகத்தில் புதிய திருப்பம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்