• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
வியாழக்கிழமை, மார்ச் 26, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா!

athibantv by athibantv
பிப்ரவரி 7, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 4.9K 🔥

போதமலை சாலைப் பணி முழுமையடையாத நிலையில் அவசரமாக நடத்தப்பட்ட திறப்பு விழா!

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள போதமலை பகுதிக்கு அமைக்கப்படும் சாலைப் பணிகள் இன்னும் முழுமையடையாத நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசரமாக திறப்பு விழா நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ராசிபுரத்தை அடுத்த போதமலையில் கெடமலை, கீழூர், மேலூர் என மூன்று கிராமங்கள் அமைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் வசிக்கும் மக்களின் நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால் தற்போது வரை சாலைப் பணிகள் சுமார் 60 சதவீதம் மட்டுமே நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 40 சதவீத பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

RelatedPosts

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“தமிழகப் பிரச்சனைகளின் போது திமுக எம்.பி.க்கள் அவையில் இருப்பதில்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!

இத்தகைய சூழ்நிலையில், முழுமையடையாத போதமலை சாலையை முதலமைச்சர் காணொலி மூலம் திறந்து வைத்திருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தல் காலம் நெருங்கி வருவதாலும், கல்வெட்டில் பெயர் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்தாலும், திமுக அரசு அவசர அவசரமாக சாலையை திறந்து வைத்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related

Tags: Tamil-Nadu
Previous Post

நவீனமயமாகும் சோமனூர் ரயில் நிலையம் – மத்திய அரசுக்கு மக்களின் பாராட்டு

Next Post

எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதால் அதை தோல்வியாக கருத வேண்டாம் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

RelatedPosts

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

மார்ச் 26, 2026
“தமிழகப் பிரச்சனைகளின் போது திமுக எம்.பி.க்கள் அவையில் இருப்பதில்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!

“தமிழகப் பிரச்சனைகளின் போது திமுக எம்.பி.க்கள் அவையில் இருப்பதில்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!

மார்ச் 26, 2026
கூவம் ஆற்றில் கட்டுமானக் கழிவுகளைக் கொட்டத் தடை: தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு பசுமைத் தீர்ப்பாயம் கடும் உத்தரவு!

“திமுகவின் 4 அதிகார மையங்களை வீழ்த்துங்கள்!” – மயிலாப்பூரில் இபிஎஸ் அதிரடி தேர்தல் பிரச்சாரத் தொடக்கம்!

தமிழக தேர்தல் 2026: வேட்புமனு தாக்கல் செய்ய 4 நாட்கள் மட்டுமே அனுமதி – அர்ச்சனா பட்நாயக் தகவல்!

Home

எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை என்பதால் அதை தோல்வியாக கருத வேண்டாம் – மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

Home

டிஜிட்டல் மோசடிகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ.25,000 இழப்பீடு – ஆராயும் ரிசர்வ் வங்கி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!

மார்ச் 26, 2026
“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

“வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!

மார்ச் 26, 2026
“தமிழகப் பிரச்சனைகளின் போது திமுக எம்.பி.க்கள் அவையில் இருப்பதில்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!

“தமிழகப் பிரச்சனைகளின் போது திமுக எம்.பி.க்கள் அவையில் இருப்பதில்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!

மார்ச் 26, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • புதுக்கோட்டையில் பிரமாண்ட தேர்தல் விழிப்புணர்வு: 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ-மாணவிகள் அணிவகுப்பு!
  • “வைரமுத்துவுக்கு ஞானபீடம் வழங்கியது மிகப்பெரிய அரசியல்” – எழுத்தாளர் ஜெயமோகன் கடும் கண்டனம்!
  • “தமிழகப் பிரச்சனைகளின் போது திமுக எம்.பி.க்கள் அவையில் இருப்பதில்லை” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடும் தாக்கு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்